தீ விபத்தால் பாதிக்கப்பட்ட வியாபாரிகளுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை; சட்டமன்ற உறுதிமொழி குழு தலைவர் வேல்முருகன் தகவல்
குற்றாலத்தில் தீ விபத்தால் பாதிக்கப்பட்ட வியாபாரிகளுக்கு நிவாரண தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டமன்ற உறுதிமொழி குழு தலைவர் வேல்முருகன் கூறினார்.
9 Sept 2023 12:15 AM ISTவியாபாரிகள்- கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
டாஸ்மாக் கடையை வேறு இடத்துக்கு மாற்றக்கோரி உடன்குடியில் வியாபாரிகள்- கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
30 July 2023 12:15 AM ISTவியாபாரிகள் நலச்சங்க கூட்டம்
நெல்லை டவுன் வியாபாரிகள் நலச்சங்க கூட்டம் நடைபெற்றது.
27 July 2023 1:17 AM ISTநெல்லையில் வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்
நெல்லையில் வியாபாரிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
11 July 2023 12:15 AM ISTவியாபாரிகள் நலச்சங்க கூட்டம்
நெல்லை டவுனில் வியாபாரிகள் நலச்சங்க கூட்டம் நடந்தது.
18 May 2023 12:08 AM ISTஏரல் பத்திரப்பதிவு அலுவலகத்தை தாலுகா அலுவலகத்திற்கு மாற்ற வேண்டும்; கலெக்டரிடம் வியாபாரிகள் கோரிக்கை
ஏரல் பத்திரப்பதிவு அலுவலகத்தை தாலுகா அலுவலகத்திற்கு மாற்ற வேண்டும் என மாவட்ட கலெக்டரிடம் வியாபாரிகள் சங்கத்தினர் கோரிக்கை மனு கொடுத்தனர்.
23 April 2023 12:15 AM ISTவியாபாரிகள் சங்க கூட்டம்
திருவேங்கடத்தில் வியாபாரிகள் சங்க கூட்டம் நடந்தது.
13 April 2023 12:30 AM ISTவியாபாரிகள் உண்ணாவிரத போராட்டம்
ஆலங்குளத்தில் வியாபாரிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
29 Nov 2022 12:15 AM ISTவியாபாரிகள் அனைவருக்கும் தற்காலிக கடை ஒதுக்க வேண்டும்; மாநகராட்சி குறை தீர்க்கும் கூட்டத்தில் மனு
பாளையங்கோட்டை மார்க்கெட் வியாபாரிகள் அனைவருக்கும் தற்காலிக கடை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என மாநகராட்சி குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு கொடுத்தனர்.
27 July 2022 1:30 AM IST