வியாபாரிகள் சங்க கூட்டம்


வியாபாரிகள் சங்க கூட்டம்
x

திசையன்விளையில் வியாபாரிகள் சங்க கூட்டம் நடைபெற்றது.

திருநெல்வேலி

திசையன்விளை:

திசையன்விளை கடை வியாபாரிகள் சங்க கூட்டம் அதன் தலைவர் டிம்பர் செல்வராஜ் தலைமையில் நடந்தது. செயலாளர் ஜெயராமன் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் திசையன்விளை தாலுகாவில் உள்ள அனைத்து குளங்களையும் ஆழப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். திசையன்விளை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும். திசையன்விளையில் அரசு கருவூலம் அமைக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.


Next Story