கொரோனாவில் பணியாற்றிய நர்சுகள் பணி நிரந்தரம் கோரி 5-ந் தேதி உண்ணாவிரத போராட்டம்
கொரோனா காலத்தில் பணியமர்த்தப்பட்ட 2,472 நர்சுகளை பணிநீக்கும் அரசாணையை திரும்ப பெற வலியுறுத்தி வருகிற 5-ந் தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளனர்.
3 Jan 2023 12:16 AM ISTதடையை மீறி போராட்டம்: எடப்பாடி பழனிசாமி - அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கைது
சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை விவகாரம் தொடர்பாக தடையை மீறி போராட்டம் நடத்திய எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கைது செய்யப்பட்டனர்.
20 Oct 2022 5:09 AM ISTபணி நியமனம் செய்யக்கோரி ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் உண்ணாவிரதம்
ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், தி.மு.க. தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி தங்களை பணி நியமனம் செய்யக்கோரி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
4 Oct 2022 4:26 AM ISTபோக்குவரத்து கழக ஓய்வூதியர்கள் உண்ணாவிரதம்
போக்குவரத்து கழக ஓய்வூதியர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.
27 July 2022 1:00 AM IST