மைசூருவில் விவசாயிகள் நெற்றியில் நாமம் போட்டு, சங்கு ஊதி போராட்டம்

மைசூருவில் விவசாயிகள் நெற்றியில் நாமம் போட்டு, சங்கு ஊதி போராட்டம்

தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து மைசூருவில் விவசாயிகள் நெற்றியில் நாமம் போட்டு சங்கு ஊதி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
2 Sep 2023 6:45 PM GMT
கர்நாடகத்தில் எம்.பி. அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம்

கர்நாடகத்தில் எம்.பி. அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம்

காவிரியில் தண்ணீர் திறப்பதை கண்டித்து கர்நாடகத்தில் எம்.பி. அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
1 Sep 2023 6:45 PM GMT
2-வது நாளாக தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பு: மண்டியாவில் விவசாயிகள் அரை நிர்வாண போராட்டம்

2-வது நாளாக தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பு: மண்டியாவில் விவசாயிகள் அரை நிர்வாண போராட்டம்

தமிழகத்திற்கு 2-வது நாளாக வினாடிக்கு 7,749 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டு உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மண்டியாவில் விவசாயிகள் அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டனர்.
31 Aug 2023 8:56 PM GMT
விவசாயிகள் டிராக்டர் ஊர்வலம்

விவசாயிகள் டிராக்டர் ஊர்வலம்

இலவச மின்சாரத்தை தொடர்ந்து வழங்கக்கோரி விவசாயிகள் டிராக்டர் ஊர்வலம் நடத்தினார்கள்.
31 Aug 2023 5:16 PM GMT
தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு - கர்நாடகாவில் விவசாயிகள் இரவு முழுவதும் போராட்டம்

தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு - கர்நாடகாவில் விவசாயிகள் இரவு முழுவதும் போராட்டம்

தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து கே.ஆர்.எஸ் அணை முன்பு இரவு முழுவதும் கையில் தீப்பந்தம் ஏந்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
31 Aug 2023 3:27 AM GMT
கலெக்டர் அலுவலகத்தை, விவசாயிகள் முற்றுகையிட முயற்சித்ததால் பரபரப்பு

கலெக்டர் அலுவலகத்தை, விவசாயிகள் முற்றுகையிட முயற்சித்ததால் பரபரப்பு

காவிரி நீர் பங்கீட்டினை உரிய காலத்தோடு பெற்றுத்தரக்கோரி, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
28 Aug 2023 4:16 PM GMT
விலை வீழ்ச்சி எதிரொலி: தக்காளிகளை சாலையோரம் வீசி செல்லும் விவசாயிகள்

விலை வீழ்ச்சி எதிரொலி: தக்காளிகளை சாலையோரம் வீசி செல்லும் விவசாயிகள்

விலை வீழ்ச்சி அடைந்ததால் தக்காளிகளை விவசாயிகள் சாலையோரம் வீசி செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
27 Aug 2023 9:26 PM GMT
குறுவை சாகுபடி செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

'குறுவை சாகுபடி செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்' - எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

தி.மு.க. அரசு மெத்தனப் போக்கோடு செயல்பட்டால், விவசாயிகளைக் காக்க மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
26 Aug 2023 11:14 AM GMT
29-ந்தேதி கலெக்டர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை

29-ந்தேதி கலெக்டர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை

காரைக்காலில் கோரிக்கைகளை வலியுறுத்தி 29-ந்தேதி கலெக்டர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை போராட்டம் நடத்தப்படவுள்ளது.
17 Aug 2023 3:51 PM GMT
தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு - கர்நாடக விவசாயிகள் 2-வது நாளாக போராட்டம்

தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு - கர்நாடக விவசாயிகள் 2-வது நாளாக போராட்டம்

கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படுவதை நிறுத்த கோரி கர்நாடக விவசாயிகள் 2-வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
17 Aug 2023 2:44 PM GMT
3 வாய்க்கால்களை சொந்த செலவில் தூர்வாரிய விவசாயிகள்

3 வாய்க்கால்களை சொந்த செலவில் தூர்வாரிய விவசாயிகள்

3 வாய்க்கால்களை சொந்த செலவில் தூர்வாரிய விவசாயிகள்
11 Aug 2023 6:45 PM GMT
கம்பு பயிர் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்

கம்பு பயிர் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்

மூங்கில்துறைப்பட்டு பகுதியில் கம்பு பயிர் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
7 Aug 2023 6:45 PM GMT