'ஆசிரியர் பணியின் நோக்கமே கல்வி போதிப்பதுதான்' ஐகோர்ட்டு கருத்து
மாணவர்களுக்கு கல்வியை போதிப்பது தான் ஆசிரியர் பணியின் நோக்கமே தவிர, வசதியான இடத்தில் பணி பெறுவது அல்ல என சென்னை ஐகோர்ட்டு கருத்து தெரிவித்து உத்தரவிட்டுள்ளது.
23 May 2023 5:32 AM ISTபொதுநலன் போர்வையில் தொடரும் வழக்குகளை மிகுந்த எச்சரிக்கையுடன் விசாரிக்க வேண்டி உள்ளது -ஐகோர்ட்டு கருத்து
“பொதுநலன் போர்வையில் தொடரும் வழக்குகளை மிகுந்த எச்சரிக்கையுடன் விசாரிக்க வேண்டி உள்ளது” என்று மதுரை ஐகோர்ட்டு கருத்து தெரிவித்தது.
9 March 2023 12:17 AM IST"தத்தெடுத்த தம்பதியிடம் இருந்து குழந்தையை பிரிப்பதில் நியாயம் இல்லை" மதுரை ஐகோர்ட்டு கருத்து
குழந்தை மீது அதிக அக்கறை கொண்டிருப்பதால், தத்தெடுத்த தம்பதியிடம் இருந்து குழந்தையை பிரிப்பது நியாயமானதாக இருக்காது என்று மதுரை ஐகோர்ட்டு கருத்து தெரிவித்தது.
6 Oct 2022 2:28 AM ISTவிமான பயணத்தின்போது ஒரு சிறிய தவறால் எது வேண்டுமானாலும் நடக்கலாம்- ஐகோர்ட்டு கருத்து
விமான பயணத்தின்போது ஒரு சிறிய தவறால் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்று உயர வரம்பை மீறிய கட்டிடங்களுக்கு எதிரான வழக்கில் ஐகோர்ட்டு கருத்து கூறியது.
25 July 2022 9:12 PM IST