புதுச்சேரியில் ஆட்டோ டிரைவர்கள் இன்று வேலைநிறுத்தம்
‘இ-பைக்’ திட்டத்தை ரத்து செய்யக்கோரி ஆட்டோ டிரைவர்கள் இன்று வேலைநிறுத்தம் செய்கின்றனர்.
30 Sep 2024 8:12 PM GMTஇலவச பஸ் பயண திட்டத்தால் வாழ்வாதாரம் பாதிப்பு: நூதன போராட்டம் நடத்திய ஆட்டோ டிரைவர்கள்
தெலுங்கானா மாநிலத்தில் பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் திட்டத்தால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி ஆட்டோ ஓட்டுநர்கள் பிச்சை எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
6 Jan 2024 10:55 AM GMTகார் திருட்டு வழக்கில் 3 பேர் கைது
புதுவையில் கார் திருட்டு வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்தனர். திருடிய காரை போலி பதிவெண் பொருத்தி பயன்படுத்தியது அம்பலமானது.
21 Oct 2023 6:20 PM GMTபுதிய ஆட்டோவுக்கு அனுமதி வழங்கக்கூடாது-டிரைவர்கள் கோரிக்கை
புதிய ஆட்டோவுக்கு அனுமதி வழங்கக்கூடாது என டிரைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
28 Sep 2023 7:55 PM GMTபெங்களூருவில் விதிமுறைகளை மீறியதாக ஆட்டோ டிரைவர்கள் மீது 670 வழக்குகள் பதிவு
பெங்களூருவில் விதிமுறைகளை மீறியதாக ஆட்டோ டிரைவர்கள் மீது 670 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களிடம் இருந்து ரூ.3.36 லட்சம் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது.
24 Sep 2023 6:45 PM GMTஅதிக மாணவர்களை ஏற்றிச் சென்றஆட்டோ டிரைவர்களுக்கு அபராதம்
அதிக அளவில் மாணவர்களை ஏற்றிச் சென்ற ஆட்டோ டிரைவர்களுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்தனர்.
19 Sep 2023 4:22 PM GMTகல்வா ரெயில் நிலையம் அருகே கஞ்சா புகைக்கும் ஆட்டோ டிரைவர்கள்; வீடியோ வைரல்
கல்வா ரெயில் நிலையம் அருகே ஆட்டோ டிரைவர்கள் கஞ்சா புகைக்கும் வீடியோ வைரலானதை தொடர்ந்து போலீசார் நடவடிக்கை எடுக்க பொது மக்கள் வலியுறுத்திள்ளனர்
11 Sep 2023 6:45 PM GMTமீட்டர் கட்டணத்தை உயர்த்தக்கோரி ஆட்டோ டிரைவர்கள் போராட்டம்
ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்தக்கோரி சென்னை எழும்பூரில் ஆட்டோ டிரைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
26 Aug 2023 8:01 AM GMTசாலையில் கிடந்த ரூ.1½ லட்சத்தை உரியவரிடம் ஒப்படைத்த ஆட்டோ டிரைவர்கள்
சாலையில் கிடந்த ரூ.1½ லட்சத்தை உரியவரிடம் ஆட்டோ டிரைவர்கள் ஒப்படைத்தனர்.
28 July 2023 6:48 PM GMTகத்தியுடன் பதுங்கிய 2 ஆட்டோ டிரைவர்கள் கைது
அண்ணன் கொலைக்கு பழிக்குப்பழி வாங்க கத்தி யுடன் பதுங்கிய 2 ஆட்டோ டிரைவர்களை தவளக்குப்பம் போலீசார் கைது செய்தனர்.
27 July 2023 5:23 PM GMTதிருத்தணி முருகன் கோவில் மலை அடிவாரத்தில் ஆட்டோ டிரைவர்கள் சாலை மறியல்
திருத்தணி முருகன் கோவில் மலை அடிவாரத்தில் நுழைவு கட்டணம் வசூலிப்பதை கண்டித்து ஆட்டோ டிரைவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
16 May 2023 12:52 AM GMTமீட்டர் கட்டணத்தை உயர்த்தக்கோரி ஆட்டோ டிரைவர்கள் உண்ணாவிரதம்
சென்னை ஐகோர்ட்டு உத்தரவின்படி தமிழ்நாடு அரசு மீட்டர் கட்டணத்தை உயர்த்தக்கோரி ஆட்டோ டிரைவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
10 May 2023 6:05 AM GMT