தடையை மீறி விசைப்படகில் மீன்பிடித்த 41 பேர் மீது வழக்கு பதிவு
மராட்டியத்தில் தடையை மீறி ஆழ்கடலில் மீன் பிடிக்க சென்ற 41 மீனவர்கள் மீது அதிகாரிகள் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
17 July 2023 1:30 AM ISTமீன்பிடி தடைகாலம் முடிந்து முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதால் காசிமேட்டில் மீன் வாங்க குவிந்த பொதுமக்கள்
மீன்பிடி தடைகாலம் முடிந்து முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதால் காசிமேட்டில் குவிந்த பொதுமக்கள், சிறிய வகை மீன்களை போட்டி போட்டு வாங்கி சென்றனர்.
19 Jun 2023 10:13 AM IST61 நாள் மீன்பிடி தடைகாலம் நிறைவு: படகுகளுக்கு பூஜை போட்டு ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர்கள்..!
61 நாள் மீன்பிடி தடைகாலம் கடந்த ஏப்ரல் மாதம் 15-ந் தேதி முதல் அமல்படுத்தப்பட்டது.
15 Jun 2023 8:58 AM ISTமீன்பிடி தடைகாலம் முடிவடைய உள்ளதால் கடலுக்குள் செல்ல தயாராகும் காசிமேடு மீனவர்கள்
61 நாட்கள் மீன்பிடி தடைகாலம் முடிவடைய உள்ளதால் கடலுக்குள் செல்ல காசிமேடு மீனவர்கள் தயாராகி வருகின்றனர்.
13 Jun 2023 12:29 PM ISTமீன்பிடி தடைகாலம் முடிவடைய உள்ளதால் கடலுக்குள் செல்ல தயாராகும் காசிமேடு மீனவர்கள்
61 நாட்கள் மீன்பிடி தடைகாலம் முடிவடைய உள்ளதால் கடலுக்குள் செல்ல காசிமேடு மீனவர்கள் தயாராகி வருகின்றனர்.
13 Jun 2023 3:12 AM ISTமீன்பிடி தடைகாலம்- குமரி மீனவர்கள் கரை திரும்பினர்
மேற்கு கடல் பகுதியில் ஜூன் 1ம் தேதி முதல்மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வருகிறது.
29 May 2023 10:16 AM ISTமீன்பிடி தடைகாலம் தொடங்கியது; வரும் நாட்களில் உயர வாய்ப்பு
மீன்பிடி தடைகாலம் தொடங்கியுள்ள நிலையில், போதுமான இருப்பு உள்ளதால் மீன்கள் விலையில் மாற்றம் இல்லை. ஆனாலும் வரும் நாட்களில் விலை உயர வாய்ப்புள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர்.
17 April 2023 10:43 AM ISTமீன்பிடி தடைகாலம் தொடங்கியது காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் 800 விசைப்படகுகள் நிறுத்தம் -மீன் விலை உயர வாய்ப்பு
மீன்பிடி தடைகாலம் தொடங்கியதால் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லாமல் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. இதனால் மீன் விலை உயர வாய்ப்பு உள்ளது.
15 April 2023 12:19 PM ISTமீன்பிடி தடைகாலம் தொடங்கியது; காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் 800 விசைப்படகுகள் நிறுத்தம்
மீன்பிடி தடைகாலம் தொடங்கியதால் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லாமல் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. இதனால் மீன் விலை உயர வாய்ப்பு உள்ளது.
15 April 2023 4:41 AM ISTகாசிமேட்டில் மீன்கள் வரத்து அதிகரிப்பால் விலை குறைந்தது
காசிமேட்டில் மீன்கள் வரத்து அதிகரிப்பால் விலை குறைவாக விற்கப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் வாங்கிச்சென்றனர்.
25 July 2022 12:20 PM IST