இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் 628 புலிகள் உயிரிழப்பு
இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் 628 புலிகள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
26 July 2024 9:10 AM GMTபுலிகளின் இறப்பை தடுக்க நடவடிக்கை - அமைச்சர் மதிவேந்தன்
தமிழ்நாட்டில் 300-க்கும் மேற்பட்ட புலிகள் உள்ளதாகவும் புலிகளின் இறப்பை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்தார்.
8 Nov 2023 5:37 PM GMTநீலகிரியில் 10 புலிகள் உயிரிழந்தது தொடர்பாக தேசிய புலிகள் ஆணையம் அறிக்கை
நீலகிரியில் 10 புலிகள் உயிரிழந்தது தொடர்பாக தேசிய புலிகள் ஆணையம் அறிக்கை வெளியிட்டு உள்ளது.
8 Oct 2023 5:28 AM GMT2 புலிகள் மர்ம சாவு
அவலாஞ்சி வனப்பகுதியில் 2 புலிகள் மர்மமான முறையில் இறந்து கிடந்தன. இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
10 Sep 2023 12:00 AM GMTபுலிகளை ரசிக்க வைக்கும் தேசியப் பூங்காக்கள்
வசீகரிக்கும் வன நிலப்பரப்புகள் சூழ்ந்திருக்கும் சில தேசிய பூங்காக்கள் உங்கள் பார்வைக்கு....
13 Aug 2023 1:51 AM GMTமேகமலை காப்பகத்தில் லேசர் கருவிகள் மூலம் புலிகள் கணக்கெடுக்கும் பணி தொடக்கம்
ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்தில் லேசர் கருவிகள் மூலம் புலிகள் கணக்கெடுக்கும் பணி நேற்று தொடங்கியது. இந்த கணக்கெடுக்கும் பணி 8 நாட்கள் நடக்கிறது.
22 Jun 2023 7:13 PM GMTபோபால் உயிரியல் பூங்காவில் புலிகளை நோக்கி பார்வையாளர்கள் கற்களை வீசுவதா? - நடிகை ரவீணா தாண்டன் ஆவேசம்
உயிரியல் பூங்காவில் புலிகள் வாழும் பகுதியில் பார்வையாளர்கள் கற்களை வீசுவதாக நடிகை ரவீணா தாண்டன் புகார் கூறியுள்ளார்.
23 Nov 2022 12:38 AM GMTஇந்தியாவில் 3 ஆண்டுகளில் 329 புலிகள் உயிரிழந்துள்ளன - மத்திய அரசு
இந்தியாவில் 3 ஆண்டுகளில் 329 புலிகள் உயிரிழந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
26 July 2022 7:07 AM GMTமத்தியபிரதேசத்தில் இந்த ஆண்டில் மட்டும் 27 புலிகள் பலி..!!
மத்தியபிரதேசத்தில் இந்த ஆண்டில் மட்டும் 27 புலிகள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
24 July 2022 10:09 PM GMT