இந்தோனேசியாவில் மீண்டும் வெடித்து சிதறிய இபு எரிமலை
மவுண்ட் இபு எரிமலை ஏற்கனவே சீற்றத்துடன் இருந்ததால் அப்பகுதியில் உள்ள மக்கள் முன்கூட்டியே வெளியேற்றப்பட்டனர்.
2 Jun 2024 5:03 PM ISTஎரிமலை வெடிப்பு எதிரொலி: இந்தோனேசியாவில் சர்வதேச விமான நிலையங்கள் மூடல்
எரிமலை வெடிப்பு காரணமாக சாம் ரதுலங்கி சர்வதேச விமான நிலையம் உள்பட 7 விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
2 May 2024 7:44 AM ISTமூன்று மாதங்களில் 4வது முறை.. ஐஸ்லாந்தில் வெடித்து சிதறிய எரிமலை
எரிமலை வெடித்த பகுதியானது, கிரிண்டாவிக் நகரின் வடகிழக்கே சில கிலோ மீட்டர்கள் தொலைவில் உள்ளது.
17 March 2024 12:01 PM ISTபப்புவா நியூ கினியாவில் எரிமலை வெடிப்பு; நிவாரண உதவிகளை அனுப்பியது இந்தியா
டெல்லியில் இருந்து நிவாரணப் பொருட்கள் பப்புவா நியூகினியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டன.
23 Dec 2023 5:07 AM ISTஐஸ்லாந்தில் வெடித்து சிதறிய எரிமலை - மக்கள் அவசர அவசரமாக வெளியேற்றம்
எரிமலை வெடிப்புக்கு முன்பாக இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
19 Dec 2023 3:42 PM ISTஇந்தோனேசியாவில் திடீரென வெடித்து சிதறிய எரிமலை.. மலையேற்ற வீரர்கள் 11 பேர் பலி
3 பேர் மட்டுமே உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டனர். மீதமுள்ள 12 பேரை மீட்புக்குழுவினர் தேடி வருகின்றனர்.
4 Dec 2023 4:01 PM ISTஇந்தோனேசியாவில் வெடித்துச்சிதறிய எரிமலை: 2 ஆயிரம் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைப்பு
எரிமலை வெடிப்பு காரணமாக 2 ஆயிரம் மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து சென்று தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
5 Dec 2022 1:14 PM ISTதெற்கு ஜப்பானில் எரிமலை வெடிப்பு... மக்கள் வெளியேற அறிவுறுத்தல்
தெற்கு ஜப்பானின் ககோஷிமாவில் உள்ள சகுராஜிமா எரிமலை திடீரென வெடிக்க தொடங்கியது.
24 July 2022 9:51 PM IST