
கன்னியாகுமரி கடல் நடுவில் இன்று முதல் 3 நாட்கள் தியானம் செய்கிறார் பிரதமர் மோடி
கன்னியாகுமரி கடல் நடுவில் உள்ள விவேகானந்தர் மண்டபத்தில் பிரதமர் மோடி இன்று முதல் 3 நாட்களுக்கு தியானம் செய்கிறார்.
29 May 2024 8:11 PM
பிரதமர் மோடியின் தியானத்திற்கு தடை விதிக்க வேண்டும் - செல்வப்பெருந்தகை
விவேகானந்தர் மண்டபத்தில் அமர்ந்து தியானம் செய்வதற்கு பிரதமர் மோடிக்கு உரிமை இல்லை என்று காங். தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
29 May 2024 7:58 AM
பருவநிலை மாற்றத்திற்காக தியானம்... வெப்ப தாக்கத்திற்கு பலியான பாபா சாமியார்
உலக அமைதி, நலன் மற்றும் போதை அடிமை வாழ்வில் இருந்து விடுதலையாவது உள்ளிட்ட நோக்கங்களுக்காக சாமியார் பாபா உண்ணா நோன்பும் இருந்துள்ளார்.
28 May 2024 11:26 AM
உற்சாகமாக வாழ்க்கையை தொடங்க தினமும் மூச்சு பயிற்சி, தியானம் - நடிகை சமந்தா
தினமும் காலை 5.30 மணிக்கு படுக்கையில் இருந்து எழுந்து விடுவேன் என்று சமந்தா கூறினார்.
10 April 2024 3:34 AM
வாழ்ந்து காட்டிய வள்ளல் நபி
மது, மாது, சூது, வட்டி, திருட்டு, கொலை, கொள்ளை, அடிமைத்தனம், விபச்சாரம், பெண் சிசுவை உயிரோடு புதைப்பது, குலப்பெருமை, குடும்பப் பகைமை, குறிப்பாக சிலை வணக்கம் போன்றவற்றில் மூழ்கித்திளைத்த மக்கள் அதில் இருந்து விடுபட்டு நபிகளார் காட்டிய பாதையில் வாழத்தொடங்கினார்கள்.
26 Sept 2023 11:50 AM
எதிர்மறை எண்ணங்களை களைந்தால் வெற்றி நிச்சயம்...!
எதிர்மறை எண்ணங்களின் கவனத்தை திசைதிருப்ப, அடுத்தவருக்கு ஏதாவது ஒரு உதவி செய்யும் போது உங்கள் மனதில் தானாகவே நேர்மறை எண்ணங்கள் முளைவிட துவங்கும்.
7 Sept 2023 3:31 PM
அரவிந்தர் ஆசிரமத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு தியானம்
புதுவை அரவிந்தர் ஆசிரமத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு தியானம் செய்தார். முன்னதாக கடற்கரையில் அவர் நடைபயிற்சி மேற்கொண்டார்.
8 Aug 2023 4:29 PM
ஏரி தண்ணீரில் 7 மணி நேரம் தியானம் செய்த வடமாநில வாலிபர்
ஜோலார்பேட்டை அருகே ஏரி தண்ணீரில் 7 மணி நேரம் தியானம் செய்த வடமாநில வாலிபரை தீயணைப்புத்துறையினர் மீட்டனர்.
18 Jun 2023 5:55 PM
அம்மன் கோவிலில் தியானம்... ஆன்மீகத்தில் ஈடுபாடு காட்டும் நடிகை சமந்தா
தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் சமந்தா கணவர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்தார். சமீபத்தில் மயோசிடிஸ் என்ற தசை அழற்சி நோயால்...
14 March 2023 3:07 AM
7 மணி நேரம் தொடர் தியானத்தில் கெஜ்ரிவால் - நாட்டு நலனுக்காக பிரார்த்தனை செய்வதாக அறிவிப்பு
ஹோலி பண்டிகையன்று நாட்டின் நலனுக்காக நாள் முழுவதும் பிரார்த்தனை செய்ய உள்ளதாக கெஜ்ரிவால் அறிவித்தார்.
8 March 2023 9:07 AM
'ஒன்றே குலம், ஒருவனே தேவன்' என்ற அடிப்படையில் பிரம்ம குமாரிகள் இயக்கம் செயல்படுகிறது - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
அண்ணாவின் ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்ற அடிப்படையில் பிரம்ம குமாரிகள் இயக்கம் செயல்படுகிறது என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசினார்.
8 Oct 2022 8:36 PM
மன ஆரோக்கியத்துக்கு அவசியமான '5'
உடல் நலனை போலவே மன நலன் மீதும் அக்கறை கொள்வது அவசியமானது. அன்றாடம் பின்பற்றும் பழக்க வழக்கங்கள் கூட மன ஆரோக்கியத்தில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும்.
14 Aug 2022 10:28 AM