சட்டப்பேரவையில் இருந்து அதிமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு
முதல்-அமைச்சரின் பதிலுரையை புறக்கணித்து சட்டப்பேரவையில் இருந்து அதிமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்.
21 April 2023 5:37 AM GMTஒன்றியக்குழு கூட்டத்தில் இருந்து உறுப்பினர்கள் வெளிநடப்பு
திருமருகலில் நடந்த ஒன்றியக்குழு கூட்டத்தில் இருந்து உறுப்பினர்கள் வெளிநடப்பு
10 April 2023 6:45 PM GMTசமாதான கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி வெளிநடப்பு
சங்கராபுரம் தாலுகா அலுவலகத்தில் நடந்த சமாதான கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி வெளிநடப்பு செய்தனர்.
6 April 2023 7:15 PM GMTகுறைதீர்க்கும் கூட்டத்தில் இருந்து விவசாயிகள் வெளிநடப்பு
குறைதீர்க்கும் கூட்டத்தில் இருந்து விவசாயிகள் வெளிநடப்பு
30 Dec 2022 7:38 PM GMTஅதிகாரிகளை கண்டித்து ஒன்றியக்குழு உறுப்பினர்கள் வெளிநடப்பு
அதிகாரிகளை கண்டித்து ஒன்றியக்குழு உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
7 Nov 2022 6:01 PM GMTமன்னார்குடி நகரசபை கூட்டத்தில் இருந்து தி.மு.க. பெண் கவுன்சிலர் வெளிநடப்பு
வீடு புகுந்து தன்னை தாக்கிய தனது கட்சி உறுப்பினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மன்னார்குடி நகர சபை கூட்டத்தில் இருந்து தி.மு.க. பெண் கவுன்சிலர் வெளிநடப்பு செய்தார். இவருக்கு ஆதரவு தெரிவித்து தி.மு.க. கவுன்சிலர்ககள் சிலரும், அ.தி.மு.க.-அ.ம.மு.க.வினரும் வெளியே சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
14 Oct 2022 6:45 PM GMTதிருவாலங்காடு ஒன்றியக் குழு கூட்டத்தை புறக்கணித்து 6 தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு - தீர்மான நகலை கிழித்தெறிந்ததால் பரபரப்பு
திருவாலங்காடு ஒன்றியக் குழு கூட்டத்தில் தீர்மான நகலை கிழித்தெறிந்த நிலையில் கூட்டத்தை புறக்கணித்து 6 தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
13 Oct 2022 9:20 AM GMTஒன்றியக்குழு கூட்டத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு
தா.பழூர் ஒன்றியக்குழு கூட்டத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.
11 Oct 2022 8:59 PM GMTதி.மு.க. மாவட்ட ஊராட்சி குழு தலைவரை கண்டித்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு
தி.மு.க. மாவட்ட ஊராட்சிக்குழு தலைவரை கண்டித்து அ.தி.மு.க. மாவட்ட கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.
4 Oct 2022 8:40 AM GMTமாநகராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு
திருச்சி மாநகராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.
29 Sep 2022 9:29 PM GMTமாவட்ட ஊராட்சி குழு கூட்டத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு
மின் கட்டண உயர்வை கண்டித்து மாவட்ட ஊராட்சி குழு கூட்டத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.
16 Sep 2022 7:20 PM GMTமாதனூர் ஒன்றிய குழு கூட்டத்தில் துணைத் தலைவர், கவுன்சிலர்கள் வெளிநடப்பு
மாதனூர் ஒன்றிய குழு கூட்டத்தில் துணை தலைவர், கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
22 Aug 2022 7:11 PM GMT