சுற்றுச்சூழல் பூங்கா அமைந்துள்ள சேத்துப்பட்டு ஏரியில் 120 அடி ஆழத்தில் மண் பரிசோதனை - மெட்ரோ ரெயில் நிறுவனம் பணியை தொடங்கியது
மெட்ரோ ரெயில் சுரங்கப்பாதை அமைப்பதற்காக சேத்துப்பட்டு ஏரியில் 120 அடி ஆழத்தில் மண் பரிசோதனைக்காக மண் எடுக்கும் சவாலான பணி நேற்று தொடங்கியது.
1 Dec 2022 5:17 PM ISTகூவம் ஆற்றை தொடர்ந்து ஆழமான அடையாறு ஆற்றில் மெட்ரோ ரெயில் சுரங்கப்பாதை
கூவம் ஆற்றை தொடர்ந்து தற்போது ஆழமான அடையாறு ஆற்றில் மெட்ரோ ரெயிலுக்கான சுரங்கப்பாதை அமைக்கும் பணி வருகிற நவம்பர் மாதம் தொடங்கப்படுகிறது. வருகிற 2026-ம் ஆண்டு இந்தப்பாதையில் பயணிகள் திரில் பயணம் செய்யலாம்.
24 July 2022 5:53 AM ISTவிளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire