ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணை கேட்டு வழக்கு: தமிழ்நாடு அரசு பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு
ஜெயலலிதாவின் மரணம் குறித்து சி பி ஐ விசாரணைக்கு உத்தரவிட கேட்டு தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவுக்கு பதில் அளிக்கும்படி தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
16 July 2024 6:13 AM ISTவிஷ சாராய மரணம்: சிபிஐ விசாரணை கோரி சென்னை ஐகோர்ட்டில் அதிமுக வழக்கு
விஷ சாராய மரணம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணை கோரி சென்னை ஐகோர்ட்டில் அதிமுக வழக்கு தொடர்ந்துள்ளது.
20 Jun 2024 7:36 PM IST'நீட் முறைகேடு விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை தேவை' - காங்கிரஸ் வலியுறுத்தல்
நீட் முறைகேடு விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை தேவை என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
13 Jun 2024 4:24 PM ISTகர்நாடகா துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமாருக்கு எதிரான சிபிஐ விசாரணை வாபஸ் - கர்நாடக மந்திரிசபை ஒப்புதல்
2018-ஆம் ஆண்டு டி.கே.சிவக்குமார் மீது சிபிஐ முதல் தகவல் அறிக்கை பதிவு செய்திருந்தது.
24 Nov 2023 12:47 PM ISTகோடநாடு வழக்கு: சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் - எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
கோடநாடு வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
30 Aug 2023 11:30 AM ISTமணிப்பூர் வீடியோ விவகாரம்: சிபிஐ விசாரிக்க மத்திய உள்துறை அமைச்சகம் பரிந்துரை
மணிப்பூர் வீடியோ விவகாரம் குறித்து சிபிஐ விசாரிக்க மத்திய உள்துறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது.
27 July 2023 7:14 PM ISTமணிப்பூர் வன்முறை: சிபிஐ விசாரணை மேற்கொள்ள அம்மாநில அரசு பரிந்துரை!
மணிப்பூர் வன்முறை தொடர்பாக சிபிஐ விசாரணை மேற்கொள்ள அம்மாநில அரசு பரிந்துரை செய்துள்ளது.
9 Jun 2023 8:29 AM ISTபொன்.மாணிக்கவேல் மீதான குற்றச்சாட்டு குறித்து சிபிஐ விசாரணைக்கு தடைவிதிக்க முடியாது - சுப்ரீம் கோர்ட்டு
பொன்.மாணிக்கவேல் மீதான குற்றச்சாட்டு குறித்து சிபிஐ விசாரணைக்கு தடைவிதிக்க முடியாது என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
2 Jan 2023 2:59 PM ISTஇந்திய கால்பந்து கிளப்கள் மீது சூதாட்ட புகார் - சிபிஐ அதிரடி விசாரணை..!
இந்திய கால்பந்து கிளப்கள் மீது சூதாட்ட புகார் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, சிபிஐ விசாரணை தொடங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
21 Nov 2022 6:07 PM ISTஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி
முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்தக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
17 Nov 2022 7:19 PM ISTநடிகை சோனாலி போகத் மரண வழக்கு: சி.பி.ஐ. விசாரணைக்கு உள்துறை அமைச்சகம் பரிந்துரை
சோனாலி போகத் மரண வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு உள்துறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
12 Sept 2022 5:39 PM ISTசிறுவன் விஷம் வைத்து கொல்லப்பட்ட விவகாரம்: சிபிஐ விசாரணை கோரி ஆட்சியரிடம் பெற்றோர் மனு
சிபிஐ விசாரணை கோரி காரைக்கால் மாவட்ட ஆட்சியரிடம் சிறுவனின் பெற்றோர் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
9 Sept 2022 1:02 PM IST