இரவில் தனியாக செல்லும்போது பாதுகாப்பான நகரம் அபுதாபி - கணக்கெடுப்பில் 94 சதவீதம் பேர் கருத்து
அபுதாபி சமூக மேம்பாட்டுத்துறை சார்பில் பொதுமக்களின் வாழ்க்கை தரம் குறித்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது.
23 April 2024 12:30 AMபொது சேவை மின் கட்டணம் குறைப்பு; வீடுகள் கணக்கெடுக்கும் பணி தொடக்கம்
மின் கட்டணத்தை குறைக்கும் வகையில் கட்டண விகிதத்தை மாற்றும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
10 Nov 2023 9:58 AMசாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்-ப.சிதம்பரம் எம்.பி.-வலியுறுத்தல்
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என ப.சிதம்பரம் எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.
22 Oct 2023 5:47 PMதமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தீர்மானம்
தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் கொங்கு நண்பர்கள் சங்க பொதுக்குழுவில் தீர்மானம்
22 Oct 2023 5:35 PMவளர்ப்பு யானைகளின் உடல் எடை கணக்கெடுப்பு
முதுமலை வளர்ப்பு யானைகளின் உடல் எடை கணக்கெடுக்கும் பணி கூடலூர் தொரப்பள்ளியில் வனத்துறை சார்பில் நடைபெற்றது. இதில் 130 கிலோ வரை யானைகளின் உடல் எடை அதிகரித்துள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
18 Oct 2023 7:30 PMபெங்களூருவில் 3 லட்சம் தெருநாய்கள் உள்ளன
பெங்களூருவில் 3 லட்சம் தெருநாய்கள் உள்ளன என மாநகராட்சி சார்பில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
25 Aug 2023 6:45 PMபள்ளிசெல்லா- இடைநின்ற மாணவர்கள் கணக்கெடுப்பு
பள்ளிசெல்லா- இடைநின்ற மாணவர்கள் கணக்கெடுப்பு
24 Aug 2023 6:45 PMஇதர பிற்படுத்தப்பட்டோர் குறித்த கணக்கெடுப்பு
உள்ளாட்சி தேர்தலில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்கான கணக்கெடுப்பினை முதல்-அமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்.
9 Aug 2023 4:59 PMபள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு
சங்கராபுரம் அருகே பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணி நடைபெற்றது.
9 May 2023 6:45 PMகாப்பு காடுகளில் 2-ம் கட்டமாக பறவைகள் கணக்கெடுப்பு
காப்பு காடுகளில் 2-ம் கட்டமாக பறவைகள் கணக்கெடுப்பு நடைபெற்றது.
5 March 2023 6:42 PMமக்கள்தொகை கணக்கெடுப்பு எப்போது?
வீடுகளில் இல்லத்தரசிகள் சமையல் செய்ய தொடங்கும்போது குடும்பத்தில் உள்ள எத்தனை பேர் இன்று மதியம் சாப்பிடுவதற்காக வீட்டுக்கு வருவார்கள்? என்ற...
10 Feb 2023 7:15 PMதாமிரபரணி ஆற்றுப்படுகையில் உள்ள பாசன குளங்களில் நீர்வாழ் பறவையினங்கள் கணக்கெடுப்பு பணி தொடக்கம்
தன்னார்வலர்கள், பறவை ஆராய்ச்சியாளர்கள் உள்ளிட்ட 200 பேர் பங்கேற்று 60 குளங்களில் கணக்கெடுப்பு நடத்த உள்ளனர்.
28 Jan 2023 10:40 AM