காமன்வெல்த்: டேபிள் டென்னிசில் இந்தியாவின் ஷரத் கமல்-ஸ்ரீஜா அகுலா ஜோடி தங்கம் வென்று அசத்தல்...!
காமன்வெல்த்தின் கலப்பு இரட்டையர் டேபிள் டென்னிசில் ஷரத் கமல்-ஸ்ரீஜா அகுலா ஜோடி தங்கப்பதக்கம் வென்றனர்.
7 Aug 2022 7:44 PM GMTகாமன்வெல்த்: ஆடவர் பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் கிடாம்பி ஸ்ரீகாந்த் வெண்கலப் பதக்கம் வென்றார்
ஆடவர் பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் சிங்கப்பூரின் ஜியா ஹெங் தேவை வீழ்த்தி கிடாம்பி ஸ்ரீகாந்த் வெண்கலப் பதக்கம் வென்றார்.
7 Aug 2022 7:00 PM GMTகாமன்வெல்த் : பேட்மிண்டனில் மேலும் ஒரு பதக்கம் உறுதி - சாத்விக் சாய்ராஜ், சிராக் இணை வெற்றி
சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி/சிராக் ஷெட்டி இணை இறுதி போட்டிக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்துள்ளனர்.
7 Aug 2022 1:37 PM GMTகாமன்வெல்த் 10 ஆயிரம் மீட்டர் நடை ஓட்டம்: இந்தியாவின் சந்தீப் குமார் வெண்கலம் வென்று சாதனை
10 ஆயிரம் மீட்டர் நடை ஓட்ட பந்தயத்தில் இந்திய வீரர் சந்தீப் குமார் வெண்கலம் வென்றுள்ளார்.
7 Aug 2022 11:49 AM GMTகாமன்வெல்த் பேட்மிண்டன்: இறுதி போட்டிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து...!
காமன்வெல்த் பேட்மிண்டனில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளார்.
7 Aug 2022 10:31 AM GMTகாமன்வெல்த் மகளிர் ஆக்கி - வெண்கலம் வென்றது இந்திய அணி
மகளிருக்கான ஆக்கி போட்டியில் இந்திய அணி வெண்கலப் பதக்கம் வென்றது.
7 Aug 2022 10:30 AM GMTகாமன்வெல்த்: இந்திய குத்துச்சண்டை வீரர் சாகர் அஹ்லாவத் இறுதிபோட்டிக்கு முன்னேறினார்...!
அரையிறுதியில் நைஜீரியாவின் இஃபியானி ஒன்யெக்வேரை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தி இறுதிபோட்டிக்கு தகுதி பெற்றார்.
6 Aug 2022 9:15 PM GMTகாமன்வெல்த் மகளிர் கிரிக்கெட்: நியூசிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலிய அணி, 19.3 ஓவர்களில் 5 விக்கெட்டை இழந்து இலக்கை கடந்து வெற்றிபெற்றது.
6 Aug 2022 8:29 PM GMTகாமன்வெல்த் குத்துச்சண்டை போட்டி: வெண்கலப் பதக்கம் வென்றார் இந்திய வீரர் ரோஹித் டோகாஸ்
இந்திய குத்துச்சண்டை வீரர் ரோஹித் டோகாஸ் ஜாம்பியாவின் ஸ்டீபன் ஜிம்பாவிடம் தோல்வியடைந்து வெண்கலப் பதக்கம் வென்றார்.
6 Aug 2022 8:22 PM GMTகாமன்வெல்த்: இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் - பாரா டேபிள் டென்னிசில் வெண்கலம் வென்றார் சோனல்பென் படேல்
பாரா டேபிள் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் சோனல்பென் படேல் வெண்கலப்பதக்கம் வென்றார்.
6 Aug 2022 8:11 PM GMTகாமன்வெல்த்: குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் முகமது ஹுசாமுதீன் வெண்கலப்பதக்கம் வென்றார்
குத்துச்சண்டை அரையிறுதி ஆட்டத்தில் கானாவின் ஜோசப் காமியிடம் தோல்வியடைந்து வெண்கலப் பதக்கத்தை வென்றார்.
6 Aug 2022 7:05 PM GMTகாமன்வெல்த் மல்யுத்தம்: இந்தியாவின் பூஜா சிஹாக் வெண்கலப் பதக்கம் வென்றார்..!
காமன்வெல்த்தின் மல்யுத்த போட்டியில் இந்தியாவின் பூஜா சிஹாக் வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினார்.
6 Aug 2022 6:37 PM GMT