
முதல் ஒருநாள் போட்டி; வில் யங் அதிரடி சதம்...வங்காளதேசத்திற்கு 245 ரன்கள் இலக்கு நிர்ணயித்த நியூசிலாந்து..!
நியூசிலாந்து அணி தரப்பில் வில் யங் 105 ரன்கள் அடித்தார்.
17 Dec 2023 4:22 AM
முதல் ஒருநாள் போட்டி; ஜிம்பாப்வேவுக்கு எதிராக டாஸ் வென்ற அயர்லாந்து பந்துவீச்சு தேர்வு..!
அயர்லாந்து கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது.
13 Dec 2023 7:05 AM
முதல் ஒருநாள் போட்டி: 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் வெற்றி
முதல் ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
9 Jan 2023 9:28 PM
முதல் ஒருநாள் போட்டி- இந்திய மகளிர் அணிக்கு 228 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இங்கிலாந்து அணி
இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 227 ரன்கள் எடுத்தது.
18 Sept 2022 2:20 PM
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி: நெதர்லாந்து அணி போராடி தோல்வி
16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
16 Aug 2022 6:06 PM
முதல் ஒருநாள் போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 309 ரன்கள் வெற்றி இலக்கு
இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 309 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
22 July 2022 5:39 PM
இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி : வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சு தேர்வு
டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது
22 July 2022 1:10 PM