சதம் விளாசிய சாம் அயூப்: 3 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்றது.
18 Dec 2024 1:55 AM ISTமுதல் ஒருநாள் போட்டி; பாகிஸ்தான் - தென் ஆப்பிரிக்கா அணிகள் நாளை மோதல்
பாகிஸ்தான் - தென் ஆப்பிரிக்கா இடையிலான ஒருநாள் தொடர் நாளை தொடங்குகிறது.
16 Dec 2024 8:56 PM ISTமுதல் ஒருநாள் போட்டி; டெக்டர் சதம் வீண் - அயர்லாந்தை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அபார வெற்றி
ஆப்கானிஸ்தான் - அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி ஷார்ஜாவில் நேற்று நடைபெற்றது.
8 March 2024 6:57 AM ISTமுதல் ஒருநாள் போட்டி; பதும் நிசாங்கா இரட்டை சதம் - இலங்கை 381 ரன்கள் குவிப்பு
இலங்கை அணி தரப்பில் பதும் நிசாங்கா 210 ரன்கள் அடித்தார்.
9 Feb 2024 6:36 PM ISTமுதல் ஒருநாள் போட்டி; பார்ட்லெட் அபார பந்துவீச்சு - வெஸ்ட் இண்டீஸ் 231 ரன்களில் ஆல் அவுட்
வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அதிகபட்சமாக கீசி கார்டி 88 ரன்கள் அடித்தார்.
2 Feb 2024 1:21 PM ISTமுதல் ஒருநாள் போட்டி; சரித் அசலங்கா அபார சதம்...இலங்கை 273 ரன்கள் சேர்ப்பு..!
இலங்கை அணி தரப்பில் சரித் அசலங்கா (101 ரன்) சதம் அடித்து அசத்தினார்.
6 Jan 2024 6:38 PM ISTமுதல் ஒருநாள் போட்டி; ஜிம்பாப்வேவுக்கு எதிராக டாஸ் வென்ற இலங்கை பேட்டிங் தேர்வு..!
ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆடி வருகிறது
6 Jan 2024 2:23 PM ISTமுதல் ஒருநாள் போட்டி; 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி..!
இந்திய அணியில் அதிகபட்சமாக அறிமுக வீரராக களமிறங்கிய சாய் சுதர்சன் 55 ரன்கள் அடித்து அசத்தினார்.
17 Dec 2023 6:06 PM ISTமுதல் ஒருநாள் போட்டி; தென் ஆப்பிரிக்க அணி 116 ரன்களில் ஆல் அவுட்... அர்ஷ்தீப் சிங் 5 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தல்!
தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் அதிகபட்சமாக ஆண்டிலே பெஹ்லுக்வாயோ 33 ரன்கள் அடித்தார்.
17 Dec 2023 4:07 PM ISTமுதல் ஒருநாள் போட்டி; இந்தியாவுக்கு எதிராக டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பேட்டிங் தேர்வு
இந்திய அணியில் சாய் சுதர்சன் அறிமுக வீரராக களம் இறங்குகிறார்.
17 Dec 2023 1:08 PM ISTமுதல் ஒருநாள் போட்டி; வங்காளதேசத்தை வீழ்த்தி நியூசிலாந்து வெற்றி..!
வங்காளதேச கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று ஆடி வருகிறது.
17 Dec 2023 12:37 PM ISTதென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் விளையாடி விட்டு அணியில் இருந்து வெளியேறும் இந்திய வீரர் - வெளியான தகவல்
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெற உள்ளது.
17 Dec 2023 10:41 AM IST