மத்திய அரசின் திட்டங்கள் தமிழகத்தில் மறைக்கப்படுகின்றன - பிரதமர் மோடி தாக்கு
தமிழகம் வளர்ச்சியில் தமிழர் நலனில் என்றும் அக்கறையோடு இருப்பேன் என வாக்குறுதி அளிக்கிறேன் என்று பிரதமர் மோடி கூறினார்.
28 Feb 2024 5:14 AM GMTராமர் கோவில் நீதித்துறை செயல்பாட்டின் மீதான நம்பிக்கைக்கு சான்று - ஜனாதிபதி திரவுபதி முர்மு
ஒருபோதும் பகைமையின் மூலம் பகைகள் தணிக்கப்படுவதில்லை என்று ஜனாதிபதி திரவுபதி முர்மு கூறியுள்ளார்.
25 Jan 2024 3:08 PM GMTதமிழக தொழில் வளர்ச்சியில் பெரும் பாய்ச்சலாக உலக முதலீட்டாளர் மாநாடு அமையும் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
உலக முதலீட்டாளர் மாநாட்டில் எதிர்பார்த்ததைவிட அதிக முதலீடு கிடைத்துள்ளது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
8 Jan 2024 11:48 AM GMTதிருக்குறளைப் போல் அதிகாரத்தை செயல்படுத்துகிறோம் - ஸ்டார்ட்அப் திருவிழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை
கோவை கொடிசியாவில் நடைபெறும் தமிழ்நாடு ஸ்டார்ட்அப் திருவிழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக உரையாற்றினார்.
19 Aug 2023 6:20 AM GMTகவர்னரின் உரை பொய் மூட்டை- பசவராஜ் பொம்மை விமர்சனம்
கவர்னரின் உரை பொய் மூட்டை என்று முன்னாள் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை விமர்சித்துள்ளார்.
3 July 2023 9:23 PM GMTநாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளையும் வென்றாக வேண்டும் - சேலத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை
நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளையும் வென்றாக வேண்டும் என்று சேலத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
10 Jun 2023 2:26 PM GMTதிறமையான கைவினை கலைஞர்கள் சுய சார்பு இந்தியாவின் உண்மையான அடையாளங்கள்: பிரதமர் மோடி புகழாரம்
சுய சார்பு இந்தியாவின் உண்மையான மெய்ப்பொருளுக்கான அடையாளங்களாக திறமையான கைவினை கலைஞர்கள் திகழ்கிறார்கள் என பட்ஜெட்டுக்கு பின்னான கருத்தரங்கில் பிரதமர் மோடி புகழ்ந்து பேசியுள்ளார்.
11 March 2023 11:43 AM GMTஅரசியலுக்கு வரும் பெண்களுக்கு வழி காட்டியாக திகழ்ந்தவர் சத்தியவாணி முத்து - முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் பேச்சு
சென்னை அடையாறில் நடைபெற்ற முன்னாள் அமைச்சர் சத்தியவாணி முத்து நூற்றாண்டு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.
19 Feb 2023 3:11 PM GMTஉலகிற்கான தீர்வுகளை இந்தியா வழங்கி கொண்டிருக்கிறது: ஜனாதிபதி திரவுபதி முர்மு உரை
உலகத்திற்கு தேவையான தீர்வுகளை இந்தியா வழங்கி கொண்டிருக்கிறது என ஜனாதிபதி திரவுபதி முர்மு தனது உரையில் குறிப்பிட்டு உள்ளார்.
31 Jan 2023 6:48 AM GMTஅறிவை நன்கொடையாக அளிப்பவர்கள் உன்னத பணி செய்பவர்கள்: பிரதமர் மோடி உரை
அறிவை நன்கொடையாக அளிப்பவர்கள் உன்னத பணி செய்பவர்கள் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டு உள்ளார்.
27 Nov 2022 9:26 AM GMTவாக்குறுதிகள் பற்றி பேசாததால் மோடி உரை ஏமாற்றம் அளிக்கிறது: காங்கிரஸ் கண்டனம்
8 ஆண்டுகால வாக்குறுதிகள் பற்றி எதுவும் பேசாததால் பிரதமர் உரை ஏமாற்றம் அளிக்கிறது என்று காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.
15 Aug 2022 11:20 PM GMTநாம் ஊழலுக்கு எதிராக முழு பலத்துடன் போராட வேண்டும்; பிரதமர் மோடி உரை
நாட்டில் ஊழலுக்கு எதிராக நம்முடைய முழு பலத்துடன் நாம் போராட வேண்டும் என பிரதமர் மோடி உரையாற்றியுள்ளார்.
15 Aug 2022 4:30 AM GMT