விண்வெளி ஆய்வு மையத்துக்கு செல்ல இந்திய விண்வெளி வீரர்களுக்கு பயிற்சி - நாசா தலைவர் தகவல்
வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தில் அமெரிக்கா மற்றும் இந்தியா முன்முயற்சியை நாசா தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
20 Jun 2024 9:07 PM GMTவிண்வெளி மையத்திற்கு சென்றார் சுனிதா வில்லியம்ஸ்
சுனிதா வில்லியம்ஸ் சர்வதேச விண்வெளி மையத்தை சென்றடைந்ததும், மகிழ்ச்சியில் நடனமாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
7 Jun 2024 4:30 AM GMTவிண்வெளி மையத்திற்கு சுனிதா வில்லியம்ஸ் பயணம்
சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கான பயணம் 3 முறை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், தற்போது அட்லஸ் -வி ராக்கெட்டில் சுனிதா வில்லியம்ஸ் வெற்றிகரமாக பயணித்துள்ளார்.
5 Jun 2024 4:07 PM GMTபோயிங் விண்கலத்தில் வீரர்களை விண்வெளிக்கு அனுப்ப நாசா மீண்டும் முயற்சி
போயிங் மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் விண்கலங்கள் உதவியுடன், சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து வீரர்கள் வந்து, செல்வதற்கு வேண்டிய பணிகளை நாசா செய்து வருகிறது.
5 Jun 2024 2:51 PM GMTபூமியின் துருவங்களை ஆய்வு செய்ய நாசா திட்டம்
புதிய செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தி பூமியின் துருவங்களை ஆய்வு செய்ய நாசா திட்டமிட்டுள்ளது.
16 May 2024 7:36 PM GMTவிண்வெளியில் 14 கோடி மைல் தொலைவில் இருந்து பூமிக்கு வந்த சிக்னல்... நாசா ஆச்சரியம்
சிறுகோள் ஆய்வில் ஈடுபட்ட சைக் விண்கலம், 14 கோடி மைல் தொலைவில் இருந்து பொறியியல் சார்ந்த தகவல்களை நாசாவுக்கு அனுப்பியுள்ளது.
2 May 2024 3:15 PM GMTசெவ்வாய் கிரகம்போல் காட்சியளித்த ஏதென்ஸ் நகரம்: பொதுமக்கள் பீதி- நாசா விளக்கம்
ஐரோப்பா நாடான கிரீசின் ஏதென்ஸ் நகரம் நேற்று திடீரென ஆரஞ்சு நிறமாக காட்சியளித்தது. இதனால் பொதுமக்களிடையே பீதி ஏற்பட்டது.
24 April 2024 9:03 PM GMT3-வது முறையாக விண்வெளிக்கு செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்
மீண்டும் விண்வெளிக்கு செல்லும் சுனிதா வில்லியம்ஸ்க்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
24 April 2024 2:09 PM GMTநாசாவுடன் இணைந்து 23 செயற்கைக்கோள்களை அனுப்பிய ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம்
கென்னடி விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து 23 ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்கள் அனுப்பப்பட்டன.
20 April 2024 12:40 AM GMTசெவ்வாய் கிரகத்தில் இருந்து பூமிக்கு இறுதி தகவலை அனுப்பிய இன்ஜெனியூட்டி ஹெலிகாப்டர்
இனி செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் அசைவற்ற நிலையில், தரவுகளை சேகரிக்கக்கூடிய அமைப்பாக இன்ஜெனியூட்டி செயல்படும் என்று நாசா கூறி உள்ளது.
18 April 2024 7:12 AM GMTசர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து கஜகஸ்தானில் பத்திரமாக தரையிறங்கிய விண்வெளி வீரர்கள்
சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து பூமிக்கு திரும்பிய வீரர்கள் அனைவரும் நலமுடன் இருப்பதாக நாசா தெரிவித்துள்ளது.
7 April 2024 3:20 AM GMTசூரியனில் ஏற்பட்ட திடீர் மாற்றத்தை படம்பிடித்த நாசா விண்கலம்
நாசா அனுப்பிய ஆய்வு விண்கலம் சூரியச் சிதறல்களை படம் பிடித்துள்ளது.
23 Feb 2024 4:50 PM GMT