'தாமதிக்கப்பட்ட நீதி என்றுமே நீதியாக கருதப்படாது' - ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதி
தாமதிக்கப்பட்ட நீதி என்றுமே நீதியாக கருதப்படாது என ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.
14 July 2024 11:14 AM GMTசென்னை ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதியை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக்க கொலிஜியம் பரிந்துரை
சென்னை ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதியை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது.
11 July 2024 6:23 PM GMT'கல்வராயன் மலைப்பகுதி மக்களின் தற்போதைய நிலை என்ன?' - அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி
கல்வராயன் மலைப்பகுதி மக்களின் தற்போதைய நிலை என்ன? என தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.
10 July 2024 11:02 AM GMTசிதம்பரம் கனகசபை விவகாரம்; விதிமீறல் இருந்தால் நடவடிக்கை எடுக்கலாம் - ஐகோர்ட்டு உத்தரவு
சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபை விவகாரத்தில் விதிமீறல் இருந்தால் நடவடிக்கை எடுக்கலாம் என ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
9 July 2024 4:20 PM GMTஆம்ஸ்ட்ராங் உடல் அடக்கம்: "மயான இடத்தில்தான் அடக்கம் செய்ய முடியும்; சட்ட விதிகளை மீற முடியாது" - நீதிமன்றம்
தற்போதைக்கு பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். எந்த சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படக்கூடாது என்று நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்தார்.
7 July 2024 4:12 AM GMTஆம்ஸ்ட்ராங் உடலை கட்சி அலுவலக வளாகத்தில் அடக்கம் செய்ய அனுமதி கோரி வழக்கு: ஐகோர்ட்டில் இன்று விசாரணை
இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணிக்கு காணொலி காட்சியின் மூலம் இந்த வழக்கு விசாரிக்கப்பட உள்ளது.
7 July 2024 12:39 AM GMTவிஷ சாராயத்தில் 8.6 சதவீதம் முதல் 29.7 சதவீதம் வரை மெத்தனால் கலப்பு: ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு அறிக்கை
சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினரால் 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
3 July 2024 9:53 AM GMTமதுபானக் கொள்கை வழக்கு: கே.கவிதாவுக்கு ஜாமீன் வழங்க ஐகோர்ட்டு மறுப்பு
கடந்த மார்ச் 15-ஆம் தேதி ஐதராபாத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து அமலாக்க இயக்குநரகத்தால் கவிதா கைது செய்யப்பட்டார்.
1 July 2024 1:42 PM GMTநடிகை குட்டி பத்மினிக்கு எதிரான வழக்கு ரத்து - ஐகோர்ட்டு உத்தரவு
போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை விற்றதாக நடிகை குட்டி பத்மினிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை ஐகோர்ட்டு ரத்து செய்துள்ளது.
29 Jun 2024 1:20 PM GMTபெண்களின் பாதுகாப்புக்காக சிறப்பான நடவடிக்கைகள் - தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு பாராட்டு
பெண்களின் பாதுகாப்புக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகளுக்கு தமிழக அரசை பாராட்டுவதாக ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
28 Jun 2024 1:31 PM GMTகனியாமூர் கலவரம்: மாணவியின் தாயாரிடம் விசாரிக்காதது ஏன்..? ஐகோர்ட்டு சரமாரி கேள்வி
உயிரிழந்த மாணவியின் தாயார் செல்வியிடம் இதுவரை விசாரணை நடத்தவில்லை என மனுதாரர் புகார் மனுவில் தெரிவித்திருந்தார்.
27 Jun 2024 12:39 PM GMT'சென்னை காளிகாம்பாள் கோவில் அறங்காவலர் தேர்தலை ரத்து செய்ய முடியாது' - ஐகோர்ட்டு
சென்னை காளிகாம்பாள் கோவில் அறங்காவலர் தேர்தலை ரத்து செய்ய முடியாது என ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
23 Jun 2024 7:48 AM GMT