
சண்டிகர் மாநகராட்சி மேயர் தேர்தல்: பா.ஜனதா வெற்றி பெற்றதற்கு இடைக்கால தடை விதிக்க ஐகோர்ட்டு மறுப்பு
8 வாக்குகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதை எதிர்த்து பஞ்சாப்-அரியானா ஐகோர்ட்டில் ஆம் ஆத்மி கட்சி வழக்கு தொடர்ந்திருந்தது.
31 Jan 2024 10:13 AM
'அனைத்து வசதிகளுடன் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்பட்டுள்ளது' - தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு பாராட்டு
எந்த திட்டம் வந்தாலும் அதில் குறைகள் இருப்பதை தவிர்க்க முடியாது என்று நீதிபதி தெரிவித்தார்.
1 Feb 2024 1:15 PM
ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு: விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு
பணமோசடி வழக்கில் ஹேமந்த் சோரனை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
2 Feb 2024 5:34 AM
கர்நாடக முதல்-மந்திரிக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் - ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா மார்ச் 6ம் தேதி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராக ஜகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
6 Feb 2024 10:34 AM
சிறைவாசிகள் முன்விடுதலை தொடர்பான வழக்கு - தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவு
நீண்டநாள் சிறைவாசிகளை முன்கூட்டியே விடுதலை செய்வது குறித்து ஐகோர்ட்டு பரிசீலிக்க முடியுமா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
10 Feb 2024 10:00 AM
ஜிப்மர் கட்டுமானப் பணிகள் விவகாரம் - ஒரு வாரத்தில் சான்றிதழ் வழங்க புதுச்சேரி அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
சுற்றுச்சூழல் ஒப்புதல் இல்லாமல், புதிய கட்டிடங்களுக்கு பணி முடிப்பு சான்றிதழ் வழங்க வேண்டும் என ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
10 Feb 2024 11:06 AM
பஞ்சமி நில விவகாரம்: பட்டியலினத்தோர் ஆணையத்திற்கு உத்தரவு
முரசொலி நில விவகாரத்தில் அறக்கட்டளைக்கு எதிரான புகாரில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
12 Feb 2024 2:00 PM
வேட்பாளர்களின் உடற்தகுதி சான்றை சமர்ப்பிக்க வலியுறுத்த முடியுமா? - தேர்தல் ஆணையம் பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவு
வேட்பாளர்களின் உடல்நிலை குறித்த அறிக்கை என்பது சம்பந்தப்பட்ட நபரின் தனிப்பட்ட அந்தரங்க விஷயம் என தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
15 Feb 2024 9:23 AM
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்; சி.பி.ஐ. மேல்விசாரணை நடத்தி வருகிறது - ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்
துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு சி.பி.ஐ. மேல்விசாரணை நடத்தி வருவதாக தமிழக அரசு தெரிவித்தது.
21 Feb 2024 3:36 PM
சிதம்பரம் நடராஜர் கோவில் வரவு, செலவு விவரங்களை அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு
கோவிலின் வரவு, செலவு கணக்குகளை தாக்கல் செய்ய பொது தீட்சிதர்கள் சபைக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
21 Feb 2024 5:27 PM
எண்ணூர் அனல் மின் நிலைய டெண்டர் விவகாரம் - தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவு
ஒப்பந்தம் வழங்கியதற்கான காரணங்களை தாக்கல் செய்ய தயாராக இருப்பதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
22 Feb 2024 3:19 PM
தனியார் பேருந்துகளில் அதிக கட்டண வசூல்; அபராதம் விதித்தால் மட்டும் போதாது - ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பேருந்துகளுக்கு அபராதம் விதிப்பதால் மட்டும் எந்த தீர்வும் ஏற்படப்போவதில்லை என ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
23 Feb 2024 9:02 AM