
சுப்ரீம் கோர்ட்டு கிளையை சென்னையில் அமைக்க வேண்டும்: முதல்- அமைச்சர் மு.க. ஸ்டாலின்
மெட்ராஸ் பார் அசோசியேசனின் 160வது ஆண்டு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.
15 March 2025 2:08 PM
வீரப்பன் தேடுதல் வேட்டை: பாதிக்கப்பட்டவர்களுக்கு 3 வாரங்களில் இழப்பீடு வழங்க ஐகோர்ட்டு உத்தரவு
வீரப்பன் தேடுதல் வேட்டையின்போது பாதிக்கப்பட்டவர்களுக்கு 3 வாரங்களில் இழப்பீடு வழங்க ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
12 March 2025 2:04 PM
மகளிர் மேம்பாட்டுத்துறை என தனித்துறையை ஏன் உருவாக்க கூடாது? - தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி
பெண்களின் முன்னேற்றத்துக்காக மகளிர் மேம்பாட்டுத்துறை என தனித்துறையை தமிழ்நாடு அரசு ஏன் உருவாக்க கூடாது? என்று ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.
12 March 2025 1:19 AM
'நிலவுக்கே சென்றாலும் சாதியை தூக்கி செல்வார்கள்' - சென்னை ஐகோர்ட்டு காட்டம்
சாதியை தூக்கி பிடிப்பவர்கள் அதனை கைவிட மாட்டார்கள் என ஐகோர்ட்டு நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார்.
6 March 2025 12:49 PM
கோவில்களில் இசை கச்சேரி; சினிமா பாடல்களை அனுமதிக்க கூடாது - ஐகோர்ட்டு திட்டவட்டம்
கோவில்களில் நடைபெறும் இசை கச்சேரியில் சினிமா பாடல்களை அனுமதிக்க கூடாது என ஐகோர்ட்டு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
5 March 2025 11:19 AM
நில அபகரிப்பு வழக்கு: மு.க.அழகிரி தொடர்ந்த மனு தள்ளுபடி
நில அபகரிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
4 March 2025 7:47 AM
சிதம்பரம் நடராஜர் கோவில் கனக சபை விவகாரம் - ஐகோர்ட்டு உத்தரவு
நடராஜர் கோவில் கனக சபை தொடர்பான விசாரணையை மார்ச் 6-ந்தேதிக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.
20 Feb 2025 4:35 PM
கிண்டி ரேஸ் கிளப் மைதானத்தில் நீர்நிலை அமைக்க தடை கோரிய வழக்கு தள்ளுபடி
கிண்டி ரேஸ் கிளப்பில் மைதானத்தில் நீர்நிலைகள் அமைக்கும் பணிகளுக்கு தடை கோரிய மனுவை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.
18 Feb 2025 2:17 PM
தமிழக உள்துறை செயலாளர் தீரஜ்குமார் ஐகோர்ட்டில் ஆஜர்
தமிழக உள்துறை செயலாளர் தீரஜ்குமார் ஐகோர்ட்டில் ஆஜரானார்.
31 Jan 2025 12:56 PM
'பணியிடத்தில் பெண்களுக்கு அசவுகரியம் ஏற்படுத்தும் சொல், செயல் அனைத்தும் பாலியல் துன்புறுத்தல்தான்' - ஐகோர்ட்டு கருத்து
பெண்களுக்கு அசவுகரியம் ஏற்படுத்தும் சொல், செயல் அனைத்துமே பாலியல் துன்புறுத்தல்தான் என ஐகோர்ட்டு கருத்து தெரிவித்துள்ளது.
23 Jan 2025 1:14 PM
நயன்தாரா-தனுஷ் வழக்கில் ஐகோர்ட்டு எடுத்த அதிரடி முடிவு
நடிகர் தனுஷ் தொடர்ந்த வழக்கை நிராகரிக்க வேண்டும் என நெட்பிளிக்ஸ் நிறுவனம் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பு தேதி குறிப்பிடமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
23 Jan 2025 1:23 AM
'சிறை கைதிகள் ஊதிய பிடித்தம் முறையாக பயன்படுத்தப்பட்டதா?' - ஐகோர்ட்டு கேள்வி
சிறை கைதிகளின் ஊதிய பிடித்தம் முறையாக பயன்படுத்தப்பட்டதா? என ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.
21 Jan 2025 4:24 PM