அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 5 பேர் பலி: பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் தகவல்
ஷம்ஸ் அகதிகள் முகாமில் கொல்லப்பட்ட 5 பேரின் உடல்கள் துல்கர்ம் மாகாணத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது என்று பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
27 Aug 2024 7:52 AM GMTஅகதிகள் முகாமில் பிறந்தவர்களுக்கு குடியுரிமை - சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
இலங்கை அகதிகள் முகாமில் பிறந்த குழந்தைகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க உத்தரவிடக்கோரிய வழக்கில் மத்திய அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
14 March 2024 11:49 AM GMTஇஸ்ரேல் நடத்திய விமானத் தாக்குதல்களில் 70 பேர் கொல்லப்பட்டுள்ளனர் - ஹமாஸ் தகவல்
பாலஸ்தீனத்தின் மையப் பகுதியில் உள்ள அல்-மகாசி முகாமில் உள்ள வீடுகளை இஸ்ரேல் ராணுவம் தாக்கி அழித்ததாக ஹமாஸ் குற்றம்சாட்டியுள்ளது.
24 Dec 2023 11:01 PM GMTகாசா அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்: 28 பேர் பலி
தெற்கு காசாவின் அகதிகள் முகாமில் நேற்று முன்தினம் இரவில் இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்தன.
19 Dec 2023 10:55 PM GMTலெபனானில் அகதிகள் முகாமில் வன்முறை; 6 பேர் பலி
லெபனானில் அகதிகள் முகாமில் ஏற்பட்ட வன்முறைக்கு 6 பேர் பலியாகி உள்ளனர்.
14 Sep 2023 1:21 AM GMTமெக்சிகோவில் அகதிகள் முகாமில் தீ விபத்து; 39 பேர் உயிரிழப்பு
மெக்சிகோவில் அகதிகள் முகாமில் ஏற்பட்ட தீ விபத்தில் 39 பேர் உயிரிழந்த சோகம் ஏற்பட்டு உள்ளது.
28 March 2023 12:39 PM GMTகர்நாடக சிறையில் அடைக்கப்பட்டிருந்த இலங்கை தமிழர்களை அகதிகள் முகாமிற்கு மாற்ற கோர்ட் உத்தரவு
14 மாதங்களாக சிறையில் வாடிய இலங்கை தமிழர்களை கோர்ட்டின் கண்டிப்பான உத்தரவால் அகதிகள் முகாமிற்கு கர்நாடக அரசு மாற்றியது.
20 Sep 2022 12:44 PM GMT4 குழந்தைகளுடன் தமிழகம் வந்த இலங்கை தமிழர் குடும்பம் தனுஷ்கோடி முகாமில் தஞ்சம்
இலங்கையிலிருந்து 4 குழந்தைகள் உட்பட 8 தமிழர்கள் படகு மூலம் தனுஷ்கோடியில் தஞ்சமடைந்தனர்.
22 Aug 2022 11:24 AM GMTதிருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள அகதிகள் முகாமில் அமலாக்கத்துறை ஆய்வு
அமலாக்கத்துறை அதிகாரிகள் திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள அகதிகள் முகாமில் ஆய்வு செய்து வருகின்றனர்.
21 July 2022 9:38 AM GMT