போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களின் 15-ம் ஊதிய பேச்சை உடனடியாக தொடங்க வேண்டும் - ராமதாஸ் வலியுறுத்தல்

போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களின் 15-ம் ஊதிய பேச்சை உடனடியாக தொடங்க வேண்டும் - ராமதாஸ் வலியுறுத்தல்

போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களுக்கான 15-ம் ஊதிய மாற்று ஒப்பந்தப் பேச்சுகளை உடனடியாக தொடங்க வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
28 Sep 2023 2:31 PM GMT
தமிழ்நாட்டின் மக்களவைத் தனித் தொகுதிகளில் சமூக அநீதி - ராமதாஸ்

தமிழ்நாட்டின் மக்களவைத் தனித் தொகுதிகளில் சமூக அநீதி - ராமதாஸ்

தமிழகம் முழுவதும் பரந்து விரிந்து கிடந்திருக்க வேண்டிய பட்டியலின மக்களுக்கான மக்களவைத் தனித் தொகுதிகளில் 75% வட மாவட்டங்களில் திணிக்கப்பட்டன என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
20 Sep 2023 9:19 AM GMT
தமிழகத்தில் 2026-ம் ஆண்டு பாமக ஆட்சி நடைபெறும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்பி பேச்சு

தமிழகத்தில் 2026-ம் ஆண்டு பாமக ஆட்சி நடைபெறும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்பி பேச்சு

தமிழகத்தில் 2026-ம் ஆண்டு பா.ம.க. ஆட்சி நடைபெறும் என்று அக்கட்சியின் மாநில தலைவரும் எம்.பி.யுமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேசினார்.
16 Sep 2023 6:45 PM GMT
தமிழக அரசில் அனைத்து நிலை பணிகளுக்கும் நேர்முகத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் - ராமதாஸ்

தமிழக அரசில் அனைத்து நிலை பணிகளுக்கும் நேர்முகத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் - ராமதாஸ்

தமிழக அரசில் அனைத்து நிலை பணிகளுக்கும் நேர்முகத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
14 Sep 2023 11:47 AM GMT
ஆவின் நெய், வெண்ணெய் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும் - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

ஆவின் நெய், வெண்ணெய் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும் - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

ஆவின் நெய், வெண்ணெய் விலை நான்காவது முறையாக உயர்த்தப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
14 Sep 2023 9:15 AM GMT
போலீஸ் விசாரணைக்கு ஆஜராக வேண்டும்: பாமக எம்.எல்.ஏ குடும்பத்திற்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு

போலீஸ் விசாரணைக்கு ஆஜராக வேண்டும்: பாமக எம்.எல்.ஏ குடும்பத்திற்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு

மருமகள் அளித்த வரதட்சணை கொடுமை புகார் தொடர்பான காவல்துறை விசாரணைக்கு ஆஜராகும்படி, பாமக எம்.எல்.ஏ. சதாசிவம் குடும்பத்தினருக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
1 Sep 2023 9:28 AM GMT
கடலூரில் பாமக பொதுக்கூட்டம்: அடக்குமுறைகளை முறியடித்து வெற்றிக்கொடி நாட்டுவோம் - அன்புமணி ராமதாஸ்

கடலூரில் பாமக பொதுக்கூட்டம்: அடக்குமுறைகளை முறியடித்து வெற்றிக்கொடி நாட்டுவோம் - அன்புமணி ராமதாஸ்

கடலூரில் பொதுக்கூட்டம் நடத்துவதற்கு தடை விதிப்பதா? என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
29 Aug 2023 3:47 PM GMT
பாமக 35-வது ஆண்டு விழா பொதுக்கூட்டத்தை கடலூர் மாவட்டத்தில் நடத்த அனுமதிக்க முடியாது - சென்னை ஐகோர்ட்டு

பாமக 35-வது ஆண்டு விழா பொதுக்கூட்டத்தை கடலூர் மாவட்டத்தில் நடத்த அனுமதிக்க முடியாது - சென்னை ஐகோர்ட்டு

பாமக 35-வது ஆண்டு விழா பொதுக்கூட்டத்தை கடலூர் மாவட்டத்தில் நடத்த அனுமதிக்க முடியாது என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
29 Aug 2023 11:16 AM GMT
நெய்வேலி வன்முறையில் ஈடுபட்டவர்கள் பா.ம.க.வினர் அல்ல - அன்புமணி ராமதாஸ் பேட்டி

நெய்வேலி வன்முறையில் ஈடுபட்டவர்கள் பா.ம.க.வினர் அல்ல - அன்புமணி ராமதாஸ் பேட்டி

நெய்வேலி வன்முறையில் ஈடுபட்டவர்கள் பா.ம.க.வினர் அல்ல என்று அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
4 Aug 2023 8:27 AM GMT
டாக்டர் அன்புமணி ராமதாஸ் கைதை கண்டித்துபா.ம.க.வினர் சாலை மறியல்276 பேர் கைது

டாக்டர் அன்புமணி ராமதாஸ் கைதை கண்டித்துபா.ம.க.வினர் சாலை மறியல்276 பேர் கைது

டாக்டர் அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டதை கண்டித்து கள்ளக்குறிச்சி மவாட்டத்தில் பா.ம.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் 276 பேர் கைது செய்யப்பட்டனர்.
28 July 2023 6:45 PM GMT
எலவனாசூர்கோட்டையில்பா.ம.க.வினர் சாலை மறியல்

எலவனாசூர்கோட்டையில்பா.ம.க.வினர் சாலை மறியல்

எலவனாசூர்கோட்டையில் பா.ம.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
28 July 2023 6:45 PM GMT
பாமக முற்றுகை போராட்டம் எதிரொலி: கடலூர் மாவட்டம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் திறக்க தடை

பாமக முற்றுகை போராட்டம் எதிரொலி: கடலூர் மாவட்டம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் திறக்க தடை

பாமக முற்றுகை போராட்டத்தின் எதிரொலியாக கடலூர் மாவட்டம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை திறக்க வேண்டாம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
28 July 2023 7:37 AM GMT