
சமூக ஆர்வலர் கொலை வழக்கு: கைதான 4 பேருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்
சட்டவிரோத குவாரிக்கு எதிராக புகார் அளித்தவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான 4 பேருக்கு நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.
20 Jan 2025 6:03 AM
சமூக ஆர்வலர் படுகொலை: சட்டம்-ஒழுங்கு சீரழிவின் உச்சம் - சீமான் கண்டனம்
அனைவரையும் விரைந்து கைது செய்து சட்டப்படி கடும் தண்டனைப்பெற்றுத்தர வேண்டுமென சீமான் வலியுறுத்தி உள்ளார்.
20 Jan 2025 8:30 AM
இயற்கை வளங்களோடு சமூக ஆர்வலர்களையும் திமுக அரசு பாதுகாக்க தவறிவிட்டது: டி.டி.வி.தினகரன்
சமூக ஆர்வலர் கொலை தொடர்பாக விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.
20 Jan 2025 11:39 AM
சமூக ஆர்வலர் ஜகபர் அலி கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்
சமூக ஆர்வலர் ஜகபர் அலி கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
22 Jan 2025 2:27 PM
ஜகபர் அலி கொலை வழக்கு; கைதான 5 பேரை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி-க்கு அனுமதி
ஜகபர் கொலை வழக்கில் கைதான 5 பேரை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
3 Feb 2025 12:15 PM
ஜகபர் அலி கொலை வழக்கு; கைதான 5 பேருக்கு நீதிமன்ற காவல்
ஜகபர் கொலை வழக்கில் கைதான 5 பேரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
6 Feb 2025 12:53 PM
சமூக ஆர்வலர் கொலை வழக்கு: 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
சமூக ஆர்வலர் கொலை வழக்கில் கைதான 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
23 Feb 2025 2:19 PM
கடலூரில் சமூக ஆர்வலர் மீது துப்பாக்கிச்சூடு
கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் இளையராஜா என்பவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.
8 Sept 2023 3:05 PM
சவால்களை சந்தித்து சாதிக்கப் பழகுங்கள் - பிரீத்தி
சமூக சேவையில் ஈடுபட்டபோது, அதனால் பலன் அடைந்தவர்களின் முகத்தில் உண்டான மகிழ்ச்சி எனக்குள்ளே ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. சமூக சேவை செய்வது மனதுக்கு நிறைவை தந்தது.
5 Feb 2023 1:30 AM
சமூக ஆர்வலர் உடலை மறுபிரேத பரிசோதனை செய்யக்கோரி மனைவி கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு
கொலை செய்யப்பட்ட சமூக ஆர்வலர் உடலை மறுபிரேத பரிசோதனை செய்யக்கோரி அவரது மனைவி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தார்.
14 Sept 2022 6:18 PM
மத்திய அரசுக்கு எதிராக துண்டு பிரசுரம் வழங்கிய சமூக ஆர்வலர் நந்தினி - பாஜகவினர் எதிர்ப்பு...!
தேனியில் மத்திய அரசுக்கு எதிராக துண்டு பிரசுரம் வழங்கிய சமூக ஆர்வலர் நந்தினியை போலீசார் கைது செய்தனர்.
14 Sept 2022 2:39 PM
படுகொலை செய்யப்பட்ட சமூக ஆர்வலர் ஜெகநாதன் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
லாரி ஏற்றி படுகொலை செய்யப்பட்ட சமூக ஆர்வலர் ஜெகநாதன் குடும்பத்துக்கு தமிழக அரசு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
12 Sept 2022 9:55 AM