குளத்தில் குதித்து பெண் தற்கொலை:  கணவரிடம் போலீஸ் விசாரணை

குளத்தில் குதித்து பெண் தற்கொலை: கணவரிடம் போலீஸ் விசாரணை

குடும்பத்தகராறு காரணமாக குளத்தில் குதித்து பெண் தற்கொலை செய்துகொண்டார். இதுதொடர்பாக போலீசார் கணவனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
20 July 2022 10:51 PM IST