தொழில் வளர்ச்சி 10.3 சதவீதமாக உயர்ந்தது
சில்லரை பணவீக்கம் குறைந்ததால் தொழில் வளர்ச்சி 10.3 சதவீதமாக உயர்ந்துள்ளது என பொருளியல் நிபுணர் தெரிவித்தார்.
14 Oct 2023 1:17 AM ISTகபினி, கே.ஆர்.எஸ். அணைகளுக்கு நீர்வரத்து மேலும் குறைந்தது
கபினி, கே.ஆர்.எஸ். அணைகளுக்கு நீர்வரத்து மேலும் குறைந்துள்ளது. இரு அணைகளில் இருந்தும் வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி தண்ணீர் வருகிறது.
7 Oct 2023 12:15 AM ISTகபினி, கே.ஆர்.எஸ். அணைகளுக்கு நீர்வரத்து குறைந்தது
கபினி, கே.ஆர்.எஸ். அணைகளுக்கு நீர்வரத்து குறைந்தது. தமிழகத்துக்கு வினாடிக்கு 2,489 கனஅடி தண்ணீர் செல்கிறது.
6 Oct 2023 12:15 AM ISTவாழைத்தார் வரத்து குறைவு
புதுக்கோட்டை ஏலக்கடைகளுக்கு வாழைத்தார் வரத்து குறைந்தது.
5 Oct 2023 10:50 PM ISTஈளாடா தடுப்பணையின் நீர்மட்டம் குறைந்தது
கோத்தகிரியில் மழை பெய்யாததால் ஈளாடா தடுப்பணையின் நீர்மட்டம் குறைந்து உள்ளது.
28 Sept 2023 2:45 AM IST3 ஆண்டுகளுக்கு பிறகு மேட்டூர் அணையின் நீர்மட்டம் 50 அடிக்கு கீழ் குறைந்தது - விவசாயிகள் கவலை
3 ஆண்டுகளுக்கு பிறகு மேட்டூர் அணையின் நீர்மட்டம் 50 அடிக்கு கீழ் குறைந்தது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
1 Sept 2023 3:21 AM IST340 நாட்களுக்கு பிறகு மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடிக்கு கீழ் குறைந்தது
340 நாட்களுக்கு பிறகு மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடிக்கு கீழ் குறைந்ததுள்ளது
18 Jun 2023 1:24 AM ISTமுட்டைக்கோழி கிலோவுக்கு ரூ.2 குறைந்தது
நாமக்கல் மண்டலத்தில் முட்டைக்கோழி கிலோவுக்கு ரூ.2 குறைந்தது.
23 Dec 2022 12:15 AM ISTஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 65 ஆயிரம் கனஅடியாக குறைந்தது
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 65 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.
20 July 2022 9:26 PM IST