
நாம் தமிழர் கட்சியில் இருந்து காளியம்மாள் விலகல்
என்னுடன் உண்மையாய், உறவாய் பழகிய அத்தனை உறவுகளுக்கும் நன்றி என நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய காளியம்மாள் தெரிவித்து உள்ளார்.
24 Feb 2025 10:34 AM
நா.த.க.வில் இருந்து காளியம்மாள் விலகுகிறாரா? - சீமான் பதில்
கட்சியில் இருந்து வெளியேற காளியம்மாளுக்கு முழு சுதந்திரம் உள்ளது என நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
22 Feb 2025 6:35 AM
சமூகவலைதளத்தில் மோதும் கட்சிகள்; டிரெண்ட் ஆகும் ஹேஸ்டேக்
சமூகவலைதளத்தில் 'கெட் அவுட்' ஹேஸ்டேக் தொடர்ந்து டிரெண்ட் ஆகி வருகிறது.
22 Feb 2025 6:06 AM
நாம் தமிழர் கட்சியில் இருந்து காளியம்மாள் விலகலா? - வைரலாகும் அழைப்பிதழால் குழப்பம்
நிகழ்ச்சி ஒன்றின் அழைப்பிதழில் காளியம்மாளின் பெயருக்கு பின்னால் சமூக செயற்பாட்டாளர் என குறிப்பிட்டுள்ளது.
22 Feb 2025 5:17 AM
நாம் தமிழர் கட்சியில் இருந்து மேலும் ஒரு நிர்வாகி விலகல்
நாம் தமிழர் கட்சியில் இருந்து மேலும் ஒரு நிர்வாகி விலகியுள்ளார்.
17 Feb 2025 7:01 AM
"பணக்கொழுப்பு அதிகமா இருந்தா.." - விஜய் குறித்த கேள்விக்கு சீமான் பதில்
பிரசாந்த் கிஷோருக்கு தமிழ்நாட்டைப் பற்றி என்ன தெரியும் என்று நாம் தமிழர் கட்சி சீமான் கேள்வி எழுப்பினார்.
12 Feb 2025 8:53 AM
பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு; நா.த.க. நிர்வாகிக்கு ஜாமீன் மறுப்பு
பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்த விவகாரத்தில், நா.த.க. நிர்வாகிக்கு ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது.
12 Feb 2025 1:40 AM
"பெரியாரை ஏற்கும் என்னுடைய தம்பிகள் என்னை விட்டு விலகிச் செல்லலாம்" - சீமான்
பிரபாகரன் உட்பட யார் பெரியாரை ஏற்றுக் கொண்டாலும், நானும் என்னுடைய தம்பிகளும் பெரியாரை ஏற்க மாட்டோம் என்று சீமான் தெரிவித்தார்.
10 Feb 2025 7:11 AM
ஈரோடு இடைத்தேர்தல்; டெபாசிட்டை உறுதி செய்ய நா.த.க.வுக்கு 6,699 வாக்குகள் தேவை
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் 19,078 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார்.
8 Feb 2025 10:55 AM
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: தபால் வாக்கு எண்ணிக்கையில் 2-ம் இடத்தை பிடித்த நோட்டா
தபால் வாக்குகளில் நாம் தமிழர் கட்சியை பின்னுக்கு தள்ளி நோட்டா 2-ம் இடத்தைப் பிடித்தது.
8 Feb 2025 6:01 AM
பெரியார் சிலை மீது காலணி வீச்சு: நாம் தமிழர் கட்சி பிரமுகர் கைது
பெரியார் சிலை மீது காலணி வீசிய நாம் தமிழர் கட்சி பிரமுகரை போலீசா கைது செய்தனர்.
4 Feb 2025 1:17 AM
ஈரோட்டில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் உள்பட 50 பேர் மீது வழக்குப்பதிவு
ஈரோட்டில் நாம் தமிழர் கட்சியினருக்கும், தந்தை பெரியார் திராவிட கழகத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
2 Feb 2025 11:49 AM