
ரூ. 10 ஆயிரம் கோடி தந்தாலும் நாசக்கார நாக்பூர் திட்டத்தை ஏற்கமாட்டோம்; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
ரூ. 10 ஆயிரம் கோடி தந்தாலும் நாசக்கார நாக்பூர் திட்டத்தை ஏற்கமாட்டோம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்
11 March 2025 8:13 AM
நாடாளுமன்ற வளாகத்தில் தி.மு.க. கூட்டணி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்
நாடாளுமன்றத்தில் வளாகத்தில் தி.மு.க. கூட்டணி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
11 March 2025 5:33 AM
அரசியலுக்காக மும்மொழிக்கொள்கையை எதிர்க்கின்றனர்; கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான்
அரசியலுக்காக மும்மொழிக்கொள்கையை எதிர்க்கின்றனர் என்று மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
10 March 2025 7:36 AM
தமிழக மாணவர்களை தி.மு.க. அரசு வஞ்சிக்கிறது - மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான்
தமிழ்நாட்டு மாணவர்களை தி.மு.க. அரசு வஞ்சிக்கிறது என்று மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
10 March 2025 6:06 AM
இந்தி திணிப்பு எந்த வடிவில் வந்தாலும் அதிமுக கடுமையாக எதிர்க்கும்; முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
இந்தி திணிப்பு எந்த வடிவில் வந்தாலும் அதிமுக கடுமையாக எதிர்க்கும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
16 Feb 2025 9:14 AM
மும்மொழிக் கொள்கையை வலியத் திணிப்பது, மாநிலங்களின் தன்னாட்சி உரிமையைப் பறிப்பதன்றி வேறென்ன? - விஜய்
தமிழகத்திற்கு நிதி ஒதுக்கமாட்டோம் என்று பகிரங்கமாக அறிவிப்பது ஜனநாயகத்திற்கு எதிரான, பாசிச அணுகுமுறை என்று விஜய் கூறியுள்ளார்.
16 Feb 2025 7:24 AM
பல மொழிகள் என்றால் இந்தியா ஒரே நாடாக இருக்கும்; ஒரே மொழி என்றால்... - சீமான் எச்சரிக்கை
கொள்கை மொழியாக அவரவர் தாய்மொழிதான் இருக்க முடியும் என்று சீமான் கூறியுள்ளார்.
16 Feb 2025 6:56 AM
'எம்மிடமிருந்து பறித்துக்கொண்டதைக் கேட்கிறோம்; பிச்சையல்ல' - அன்பில் மகேஷ் பொய்யாமொழி
'எம்மிடமிருந்து பறித்துக்கொண்டதைக் கேட்கிறோம்; பிச்சையல்ல' என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
15 Feb 2025 2:28 PM
புதிய கல்விக்கொள்கையை ஏற்காவிட்டால் நிதி கிடையாது; மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான்
புதிய கல்விக்கொள்கையை ஏற்காவிட்டால் நிதி கிடையாது என்று மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
15 Feb 2025 1:21 PM
புதிய கல்விக்கொள்கை பற்றி பலருக்கு புரிதல் இல்லை - கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு
பிரதமர் மோடி கல்வியை பரவலாக்க விரும்புகிறார் என கவர்னர் ஆர்.என்.ரவி பேசினார்.
10 Jan 2025 11:11 AM
புதிய கல்விக் கொள்கை மாணவர்களுக்கு புதிய உந்துதலை கொடுக்கும் - கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு
புதிய கல்விக் கொள்கை மாணவர்களுக்கு நம்பிக்கை, புதிய உந்துதலை கொடுக்கும் என்று கவர்னர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.
1 Dec 2024 3:11 PM
'ஜெய் ஸ்ரீராம்' என்ற கோஷத்தை நாட்டின் வெற்றியை குறிக்க எழுப்பியுள்ளனர்: தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி
‘ஜெய் ஸ்ரீராம்’ என்ற கோஷத்தை நாட்டின் வெற்றியை குறிக்கும் விதமாக எழுப்பியுள்ளனர் என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
17 Oct 2023 2:21 PM