
மான்டி கார்லோ டென்னிஸ் தொடர் நிறைவு: புதிய தரவரிசை பட்டியல் வெளியீடு
வீராங்கனைகளுக்கான தரவரிசை பட்டியலில் மாற்றமில்லை.
15 April 2025 11:58 AM IST
டென்னிஸ் தரவரிசை: ஜோகோவிச், கீஸ் முன்னேற்றம்
இதில் இந்திய வீரர்களான போபண்ணா மற்றும் சுமித் நாகல் சறுக்கலை சந்தித்துள்ளனர்.
29 Jan 2025 1:59 AM IST
டென்னிஸ் தரவரிசை: ஸ்வியாடெக்கை பின்னுக்கு தள்ளி சபலென்கா மீண்டும் முதலிடம்
டென்னிஸ் தரவரிசையில் இகா ஸ்வியாடெக்கை 2-வது இடத்துக்கு தள்ளி அரினா சபலென்கா மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார்.
22 Oct 2024 5:07 AM IST
டென்னிஸ் தரவரிசை: இரட்டையர் பிரிவில் இந்திய வீரர் ரோகன் போபண்ணா மீண்டும் 'நம்பர் 1'
டென்னிஸ் தரவரிசையில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் செர்பியா வீரர் ஜோகோவிச் முதலிடத்தில் தொடருகிறார்.
2 April 2024 2:20 AM IST
உலக டென்னிஸ் தரவரிசையில் ஜோகோவிச் மீண்டும் 'நம்பர் ஒன்' இடத்தை பிடித்தார்
உலக டென்னிஸ் ஒற்றையர் தரவரிசையில் செர்பியா வீரர் நோவக் ஜோகோவிச் மீண்டும் ‘நம்பர் ஒன்’ இடத்தை பிடித்துள்ளார்.
13 Jun 2023 4:47 AM IST
டென்னிஸ் தரவரிசையில் அதிக வாரங்கள் முதலிடம் - ஸ்டெபி கிராப்பின் சாதனையை முறியடித்தார் ஜோகோவிச்
டென்னிஸ் தரவரிசையில் அதிக வாரங்கள் முதலிடம் இருந்த வகையில் ஸ்டெபி கிராப்பின் சாதனையை செர்பிய வீரர் ஜோகோவிச் முறியடித்தார்.
28 Feb 2023 4:37 AM IST