கலைஞர் பூங்காவில் ஜிப்லைன் பழுதடையவில்லை - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் விளக்கம்

கலைஞர் பூங்காவில் ஜிப்லைன் பழுதடையவில்லை - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் விளக்கம்

பூங்காவிற்கு வரும் அனைவரின் பாதுகாப்பும் உறுதி செய்யப்படுகிறது என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
13 Oct 2024 9:28 AM IST
ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விற்க பரிசீலனை - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தகவல்

ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விற்க பரிசீலனை - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தகவல்

ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விற்க பரிசீலனை செய்யப்படுகிறது என்று சட்டசபையில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
23 Feb 2024 12:13 AM IST
பயிர்களுக்கு பூச்சி மருந்து தெளிக்க டிரோன் கருவியை விவசாயிகள் மானியத்தில் பெறலாம் - தமிழக அரசு அறிவிப்பு

பயிர்களுக்கு பூச்சி மருந்து தெளிக்க 'டிரோன்' கருவியை விவசாயிகள் மானியத்தில் பெறலாம் - தமிழக அரசு அறிவிப்பு

பயிர்களுக்கு பூச்சி மருந்து தெளிக்க டிரோன் கருவிகளை விவசாயிகள் மானியத்தில் பெறலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
21 Sept 2023 12:06 PM IST
வட மாநிலங்களை விட தமிழ்நாட்டில் தக்காளி விலை குறைவு- அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேட்டி

"வட மாநிலங்களை விட தமிழ்நாட்டில் தக்காளி விலை குறைவு"- அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேட்டி

வட மாநிலங்களை விட தமிழ்நாட்டில் தக்காளி விலை குறைவு என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
16 July 2023 12:58 PM IST
நிலக்கரி சுரங்கம்: அனுமதிக்கமாட்டோம்... அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் திட்டவட்டம்

நிலக்கரி சுரங்கம்: அனுமதிக்கமாட்டோம்... அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் திட்டவட்டம்

இதுகுறித்து விவசாயிகள் அச்சப்பட தேவையில்லை என அமைச்சர் தெரிவித்தார்.
4 April 2023 3:46 PM IST
வேளாண் பட்ஜெட் முக்கிய அம்சங்கள்:  10 பொருட்களுக்கு புவிசார் குறியீடு ;நெல் கொள்முதல் விலை உயர்த்தி வழங்கப்படும்

வேளாண் பட்ஜெட் முக்கிய அம்சங்கள்: 10 பொருட்களுக்கு புவிசார் குறியீடு ;நெல் கொள்முதல் விலை உயர்த்தி வழங்கப்படும்

வேளாண் பட்ஜெட் முக்கிய அம்சங்களாக 10 பொருட்களுக்கு புவிசார் குறியீடு ;நெல் கொள்முதல் விலை உயர்த்தி வழங்கப்படும் என கூறப்பட்டு உள்ளது.
21 March 2023 12:22 PM IST
வேளாண் பட்ஜெட் முக்கிய அம்சங்கள்: மிளகாய் மண்டலம்; மதுரை மல்லிகைக்கு தனி இயக்கம் ;பலா இயக்கம்;வாழை தனி தொகுப்பு திட்டம்

வேளாண் பட்ஜெட் முக்கிய அம்சங்கள்: மிளகாய் மண்டலம்; மதுரை மல்லிகைக்கு தனி இயக்கம் ;பலா இயக்கம்;வாழை தனி தொகுப்பு திட்டம்

தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2023 முக்கிய அம்சங்களாக மிளகாய் மண்டலம்; மதுரை மல்லிகைக்கு தனி இயக்கம்; பலா இயக்கம்;வாழை தனி தொகுப்பு திட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது.
21 March 2023 11:50 AM IST
பொங்கல் பரிசு தொகுப்புக்கு கரும்பு கொள்முதல் செய்வதில் இடைத்தரகர்கள் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

பொங்கல் பரிசு தொகுப்புக்கு கரும்பு கொள்முதல் செய்வதில் இடைத்தரகர்கள் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

பொங்கல் பரிசு தொகுப்புக்காக கரும்பு கொள்முதல் செய்வதில் இடைத்தரகர்கள் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
29 Dec 2022 11:14 PM IST
உழவன் செயலியினை இதுவரை 12,70,000 பயனாளிகள் பயன்படுத்தி வருகின்றனர் - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

உழவன் செயலியினை இதுவரை 12,70,000 பயனாளிகள் பயன்படுத்தி வருகின்றனர் - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

உழவன் செயலியினை இதுவரை 12,70,000 பயனாளிகள் பயன்படுத்தி வருகின்றனர் என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
19 Dec 2022 9:37 PM IST
சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு விரைவில் சிறப்பு ஊக்கத்தொகை - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு விரைவில் சிறப்பு ஊக்கத்தொகை - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய அனைத்து விவசாயிகளுக்கும் சிறப்பு ஊக்கத் தொகையினை விரைவில் வழங்க அரசு நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
11 Dec 2022 3:56 PM IST
பயிரின் தேவைக்கு அதிகமாக யூரியா உரமிடுவதை தவிர்க்க வேண்டும் - விவசாயிகளுக்கு அமைச்சர் வேண்டுகோள்

பயிரின் தேவைக்கு அதிகமாக யூரியா உரமிடுவதை தவிர்க்க வேண்டும் - விவசாயிகளுக்கு அமைச்சர் வேண்டுகோள்

பயிரின் தேவைக்கு அதிகமாக யூரியா உரமிடுவதை தவிர்க்க வேண்டும் என்று விவசாயிகளுக்கு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
2 Dec 2022 12:26 AM IST