
மேகதாது அணை கட்ட ஆட்சேபம் இல்லை என தமிழக அரசு கூற வேண்டும்; வாட்டாள் நாகராஜ்
மேகதாது அணை கட்ட ஆட்சேபம் இல்லை என தமிழக அரசு ஒரு மாதத்திற்குள் கூற வேண்டும் இல்லையென்றால் படத்தை ஓட விடமாட்டோம் என்று வட்டாள் நாகராஜ் கூறியுள்ளார்.
8 March 2025 10:11 AM
மத்திய அரசு அனுமதி கிடைத்ததும் மேகதாது அணை கட்டப்படும்: கர்நாடக பட்ஜெட்டில் அறிவிப்பு
மேகதாது அணை கட்டுவதற்கான ஆயத்தப் பணிகள் முடிவடைந்துள்ளதாகவும், உரிய அனுமதி கிடைத்தவுடன் திட்டம் செயல்படுத்தப்படும் என சித்தராமையா தெரிவித்துள்ளார்.
7 March 2025 11:07 AM
''கர்நாடக அரசின் மனுவை மத்திய அரசு நிராகரிக்க வேண்டும்'': ஓ. பன்னீர் செல்வம்
சென்னை: மேகதாது திட்டத்தினை செயல்படுத்துவதற்கான கர்நாடக அரசின் மனுவை மத்திய அரசு நிராகரிக்க வேண்டும் என்று முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
25 Aug 2024 8:32 AM
மேகதாது திட்டத்தை தமிழ்நாடு ஏற்க வேண்டும் - மத்திய மந்திரி குமாரசாமி
தமிழ்நாட்டிற்கு கர்நாடகம் எப்போதும் தொல்லை கொடுத்தது இல்லை என்று மத்திய மந்திரி குமாரசாமி கூறினார்.
23 July 2024 1:25 AM
மேகதாது திட்டத்துக்கு தமிழகம் ஒத்துழைக்க வேண்டும்: டி.கே.சிவக்குமார்
மேகதாது திட்டத்துக்கு தமிழகம் ஒத்துழைக்க வேண்டும் என்று கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் கூறினார்.
16 July 2024 10:55 PM
மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் மேகதாது திட்டத்தை அமல்படுத்துவோம் - டி.கே.சிவக்குமார் பேட்டி
மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் மேகதாது திட்டத்தை அமல்படுத்துவோம் என்று துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.
18 April 2024 1:01 AM
மேகதாது அணை: சித்தராமையா பேச்சுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மவுனம் காப்பது ஏன்? - அன்புமணி ராமதாஸ் கேள்வி
காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைந்தால் மேகதாதுவில் அணை கட்டப்படும் என்ற சித்தராமையா பேச்சு கண்டிக்கத்தக்கது என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
12 April 2024 7:33 AM
மேகதாதுவில் அணை கட்டினால் டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாகி விடும் - எடப்பாடி பழனிசாமி
மேகதாது விவகாரத்தில் அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
22 Feb 2024 9:02 AM
மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் முறியடிக்க வேண்டும் - வானதி சீனிவாசன்
தி.மு.க அரசுக்கும், முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கும் தமிழக விவசாயிகள் நலன், தமிழக மக்களின் குடிநீர் தேவையை விட அரசியல் நலனே முக்கியமானதாக இருக்கிறது.
18 Feb 2024 1:47 PM
மேகதாது திட்டத்தை தமிழ்நாடு தேவையில்லாமல் எதிர்க்கிறது - கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா
காவிரி நதிநீர் பிரச்சனையில் மத்திய அரசு தலையிட வேண்டும் என்று கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா வலியுறுத்தியுள்ளார்.
2 Sept 2023 12:39 PM
மேகதாது திட்டம் குறித்து தமிழ்நாட்டிற்கு புரிய வைக்க முயற்சி; துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் பேட்டி
மேகதாது திட்டம் குறித்து தமிழ்நாட்டிற்கு புரிய வைக்க முயற்சி செய்வோம் என்று துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.
1 Sept 2023 11:17 PM
மேகதாதுவின் குறுக்கே அணை கட்டுவதை தடுத்து நிறுத்தாவிட்டால் விவசாயிகளை ஒன்றிணைத்து அ.தி.மு.க. போராட்டம் - எடப்பாடி பழனிசாமி
மேகதாதுவின் குறுக்கே அணை கட்டுவதை தடுத்து நிறுத்தாவிட்டால் விவசாயிகளை ஒன்றிணைத்து அ.தி.மு.க. சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
5 Aug 2023 10:45 PM