ஆசிய விளையாட்டு போட்டி: துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு மேலும் 2 தங்கப்பதக்கம்
ஆசிய விளையாட்டு போட்டியின் துப்பாக்கி சுடுதலில் இந்தியா மேலும் 2 தங்கப்பதக்கம் வென்றது.
29 Sep 2023 10:00 PM GMTஆசிய விளையாட்டு போட்டி: ஆடவர் 10 மீ ஏர் பிஸ்டலில் இந்தியாவுக்கு தங்கம்
ஆசிய விளையாட்டு போட்டி ஆடவர் 10 மீ ஏர் பிஸ்டலில் இந்தியாவுக்கு தங்கம் கிடைத்துள்ளது.
28 Sep 2023 3:00 AM GMTஆசிய விளையாட்டு போட்டி: வுஷூ மகளிர் பிரிவில் இந்தியாவின் ரோஷிபினா தேவிக்கு வெள்ளி பதக்கம்
ஆசிய விளையாட்டு போட்டி வுஷூ மகளிர் பிரிவில் இந்தியாவின் ரோஷிபினா தேவிக்கு வெள்ளி பதக்கம் கிடைத்துள்ளது.
28 Sep 2023 2:17 AM GMTதுப்பாக்கிச்சுடுதலில் இந்தியாவிற்கு மேலும் ஒரு தங்கம்
ஆசிய விளையாட்டு போட்டியில் 50 மீட்டர் ரைபிள் பிரிவில் இந்திய வீராங்கனை சம்ரா தங்கம் வென்றார்.
27 Sep 2023 5:23 AM GMTஆசிய விளையாட்டு போட்டி: துப்பாக்கி சுடுதல் மகளிர் பிரிவில் இந்தியாவுக்கு தங்க பதக்கம்
19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடந்து வருகிறது.
27 Sep 2023 3:47 AM GMTஆசிய விளையாட்டு போட்டி: துப்பாக்கி சுடுதல் மகளிர் பிரிவில் இந்தியாவுக்கு வெள்ளி பதக்கம்
ஆசிய விளையாட்டு போட்டியின் 5-வது நாளான இன்று துப்பாக்கி சுடுதல் மகளிர் 50 மீட்டர் ரைபிள் போட்டியில் இந்திய அணி வெள்ளி பதக்கம் வென்றுள்ளது.
27 Sep 2023 3:15 AM GMTஆசிய விளையாட்டு போட்டி: குதிரையேற்றத்தில் இந்தியா தங்கம் வென்று சாதனை
ஆசிய விளையாட்டு போட்டியின் குதிரையேற்றத்தில் 41 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தது.
26 Sep 2023 6:58 PM GMTஆசிய விளையாட்டு: ஹாக்கி போட்டியில் சிங்கப்பூர் அணியை வீழ்த்தியது இந்தியா
ஆசிய விளையாட்டு தொடரில் இன்று நடைபெற்ற ஹாக்கி போட்டியில் சிங்கப்பூர் அணியை இந்தியா வீழ்த்தியது.
26 Sep 2023 2:57 AM GMTஆசிய விளையாட்டு போட்டி: இலங்கைக்கு வெற்றி இலக்காக 117 ரன்களை நிர்ணயித்தது இந்தியா
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 116 ரன்கள் எடுத்துள்ளது.
25 Sep 2023 7:31 AM GMTதுப்பாக்கி சுடுதல்: இந்தியாவுக்கு மேலும் ஒரு வெண்கலம்
இந்த பிரிவில் சீனா தங்க பதக்கம் வென்றது. தென்கொரியா 251.3 புள்ளிகளுடன் வெள்ளி வென்றது.
25 Sep 2023 4:01 AM GMTஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவுக்கு முதல் தங்கம்
ஆசிய விளையாட்டு போட்டி தொடரில் ஆடவர் துப்பாக்கி சுடுதல் போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்திய அணி தங்க பதக்கம் வென்றுள்ளது.
25 Sep 2023 2:25 AM GMTஆசிய விளையாட்டு போட்டி: 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவுக்கு வெண்கலம்
ஆசிய விளையாட்டு போட்டி தனிநபர் ஏர் ரைபிள் பிரிவில் இந்திய அணி வெண்கல பதக்கம் வென்றுள்ளது.
24 Sep 2023 4:22 AM GMT