
8 ஆண்டுகளை நிறைவு செய்த 'கொடி' திரைப்படம்
கடந்த 2016-ம் ஆண்டு வெளியான 'கொடி' படத்தில் தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார்.
28 Oct 2024 12:29 PM
அனுமதியின்றி கொடியேற்றக் கூடாது: "நடவடிக்கை பாயும்" - தொண்டர்களுக்கு தமிழக வெற்றிக் கழகம் எச்சரிக்கை
அனுமதியின்றி எங்கும் கொடியேற்றக் கூடாது என்று தொண்டர்களுக்கு தமிழக வெற்றிக் கழகம் அறிவுறுத்தி உள்ளது.
25 Aug 2024 8:27 AM
தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி கொடி அறிமுகம் எப்போது? - வெளியான தகவல்
த.வெ.க. கட்சிக்கொடியின் இரு வண்ணங்களுக்கு மத்தியில் வாகை மலர் இடம்பெற இருப்பதாக தகவல் வெளியானது.
17 Aug 2024 5:36 AM
விஜய்யின் கட்சிக்கொடியில் இடம்பெறும் சின்னம் குறித்து புதிய தகவல்
விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் கட்சிக்கொடியில் வாகை மலர் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
16 Aug 2024 2:33 PM
அதிமுக பெயர், கொடி, சின்னத்தை பயன்படுத்த தடை விதிக்கக் கோரி இபிஎஸ் தொடர்ந்த வழக்கில் ஓ.பன்னீர்செல்வம் பதிலளிக்க உத்தரவு..!
அதிமுக பெயர், கொடி, சின்னத்தை பயன்படுத்த தடை விதிக்கக் கோரி எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் ஓ.பன்னீர்செல்வம் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
21 Sept 2023 7:16 AM
அதிமுக பெயர், கொடி, சின்னத்தை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்த தடை கோரிய மனு - ஐகோர்ட்டில் இன்று விசாரணை
அதிமுக பெயர், கொடி மற்றும் சின்னத்தை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்த தடை கோரி எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.
21 Sept 2023 2:17 AM
காங்கிரஸ் கொடி தீ வைத்து எரிப்பு
குறிஞ்சிப்பாடி பஸ் நிலையம் அருகே காங்கிரஸ் கொடி தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்
14 July 2023 6:45 PM
கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தேசிய கொடி ஏற்றினார்
ராமநாதபுரத்தில் நடைபெற்ற சுதந்திரதினவிழாவில் கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தேசியக்கொடி ஏற்றி வைத்தார். விழாவில் 57 பயனாளிகளுக்கு ரூ.64¾லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
15 Aug 2022 7:04 PM
சுதந்திர தின விழாவில் கலெக்டர் தேசிய கொடி ஏற்றினர்
கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் கலெக்டர் ஷ்ரவன் குமார் தேசிய கொடி ஏற்றினர். இதில் 321 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 43 லட்சத்து 27 ஆயிரத்து 930 மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன
15 Aug 2022 5:20 PM
தேசிய கொடியுடன் கடலில் 75 நிமிடம் மிதந்து சமூக ஆர்வலர் சாதனை
75-வது சுதந்திர தினத்தை வரவேற்கும் விதமாக ராமேசுவரம் அக்னிதீர்த்த கடலில் 75 நிமிடம் தேசிய கொடியுடன் மிதந்து சமூக ஆர்வலர் சாதனை படைத்தார்.
13 Aug 2022 4:02 PM
வில்லியாக நடித்ததால் பாதிப்பு- திரிஷா ஆதங்கம்
‘கொடி’ படத்தில் வில்லியாக நடித்ததால் தான் தனக்கு கதாநாயகி வாய்ப்புகள் வராமல் போய்விட்டதாக திரிஷா வருத்தப்படுகிறாராம்.
24 July 2022 8:46 AM
31-ந்தேதி பிரமாண்ட விழா: தமிழக போலீசாருக்கு ஜனாதிபதியின் கவுரவ கொடி
தமிழக போலீசாருக்கு மிக உயரிய ஜனாதிபதியின் சிறப்பு கொடி வழங்கப்படுகிறது. துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வழங்குகிறார்
20 July 2022 3:11 AM