கொடைக்கானல் மலையில் 'இரிடியம்' இருப்பதாக கூறி ரூ.1½ கோடி மோசடி
கொடைக்கானல் மலையில் ‘இரிடியம்' இருப்பதாக கூறி ரூ.1½ கோடி மோசடியில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
9 Sept 2023 5:40 AM ISTரூ.500 கோடி கடன் வாங்கி தருவதாக தனியார் நிறுவனத்திடம் ரூ.12½ கோடி மோசடி
ரூ.500 கோடி கடன் வாங்கி தருவதாக தனியார் நிறுவனத்திடம் ரூ.12½ கோடி மோசடி சென்னையில் 3 பேர் கைது.
14 Aug 2023 2:10 AM ISTசென்னை தனியார் நிறுவனத்திடம் வாட்ஸ்-அப் மூலம் போலியான தகவல் அனுப்பி ரூ.1.16 கோடி மோசடி
சென்னை தனியார் நிறுவனத்திடம் வாட்ஸ்-அப் மூலம் போலியான தகவல் அனுப்பி ரூ.1.16 கோடி நூதன மோசடியில் ஈடுபட்ட பீகார் ஆசாமிகள் கைது செய்யப்பட்டனர்.
29 Jun 2023 3:16 AM ISTஅரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.1¾ கோடி மோசடி
அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.1¾ கோடி மோசடி செய்த போலி அதிகாரியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
6 Oct 2022 4:22 AM ISTடிஜிட்டல் காயின் நிறுவனம் நடத்தி பல கோடி ரூபாய் மோசடி: கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் அதிரடி சோதனை
டிஜிட்டல் காயின் நிறுவனம் நடத்தி பல கோடி ரூபாய் மோசடி செய்தது தொடர்பாக கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் 8 இடங்களில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
19 Sept 2022 2:19 AM ISTபங்கு சந்தையில் முதலீடு செய்து பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக ரூ.20 கோடி மோசடி
பங்கு சந்தையில் முதலீடு செய்து பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக கூறி பலரிடம் ரூ.20 கோடிக்கும் மேல் மோசடி செய்த சாப்ட்வேர் என்ஜினீயரை போலீசார் கைது செய்தனர்.
27 Aug 2022 4:47 AM ISTகோவையில் இருந்து ரிசர்வ் வங்கிக்கு கிழிந்த ரூபாய் நோட்டுகள் அனுப்பியதில் ரூ.3¼ கோடி மோசடி
கோவையில் இருந்து ரிசர்வ் வங்கிக்கு அனுப்பி வைத்த கிழிந்த ரூபாய் நோட்டுகளில் ரூ.3¼ கோடி மோசடி செய்த வங்கி மேலாளர் உள்பட 6 பேர் மீது சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்தனர்.
20 July 2022 3:21 AM IST