குரூப்-4 பணியிடங்கள் மேலும் அதிகரிப்பா? - டி.என்.பி.எஸ்.சி. விளக்கம்
டிஎன்பிஎஸ்சி குரூப்-4 பணியிடங்களுக்கான தேர்வு கடந்த ஜூன் 9-ந் தேதி நடைபெற்றது.
14 Oct 2024 5:41 AM ISTகுரூப்-4 தேர்வுக்கான பணியிடங்களை அதிகரிப்பது தொடர்பாக எழுந்த கோரிக்கைகளுக்கு டிஎன்பிஎஸ்சி விளக்கம்
இந்த ஆண்டு நடைபெற்ற குரூப்-4 தேர்வின் மூலம் 8,932 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.
13 Oct 2024 12:08 PM ISTகுரூப்-4 தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு
ஜூன் 9-ம் தேதி நடைபெற உள்ள குரூப்-4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.
27 May 2024 6:59 PM ISTடி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியீடு
தேர்வுக்கு விண்ணப்பம் செய்வோர், www.tnpsc.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று அறிவுறுத்தல்களை நன்றாக படித்து கொள்ள வேண்டும்.
30 Jan 2024 6:03 AM ISTகுரூப்-4 விவகாரம்: டி.என்.பி.எஸ்.சி இன்று அவசர ஆலோசனை - முக்கிய அறிவிப்பு வெளியாகுமா?
குரூப்-4 விவகாரம் தொடர்பாக டி.என்.பி.எஸ்.சி இன்று அவசர ஆலோசனை நடத்துகிறது.
29 March 2023 8:16 AM ISTமுறைகேடு புகார் தொடர்பாக டி.என்.பி.எஸ்.சி அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
முறைகேடு புகார் தொடர்பாக டி.என்.பி.எஸ்.சி அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
27 March 2023 12:16 PM ISTஇந்த மாத இறுதிக்குள் குரூப்-4 தேர்வு முடிவு டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு
குரூப்-4 தேர்வு முடிவு இந்த மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி. அறிவித்திருக்கிறது.
10 March 2023 5:26 AM ISTகுரூப்-4 தேர்வினை 2023 ஆம் ஆண்டிலேயே நடத்த வேண்டும் - கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்
குரூப்-4 தேர்வினை 2023 ஆம் ஆண்டிலேயே நடத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
22 Dec 2022 1:50 PM ISTதமிழகம் முழுவதும் 7,689 மையங்களில் நடந்தது குரூப்-4 தேர்வை 18½ லட்சம் பேர் எழுதினார்கள்
தமிழகம் முழுவதும் 7 ஆயிரத்து 689 தேர்வு மையங்களில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு நேற்று நடந்தது. இந்த தேர்வை 18½ லட்சம் பேர் எழுதினார்கள். 3½ லட்சம் பேர் எழுதவில்லை.
25 July 2022 5:32 AM ISTஒரே தேர்வு மையத்தில் குரூப்-4 தேர்வு எழுதிய தாய்-மகள்
ஒரே தேர்வு மையத்தில் குரூப்-4 தேர்வு எழுதிய தாய்-மகள்.
25 July 2022 2:42 AM IST85.74 சதவீதம் பேர் குரூப்-4 தேர்வு எழுதினர்
விருதுநகர் மாவட்டத்தில் விண்ணப்பித்தவர்களில் 85.74 சதவீதம் பேர் குரூப்-4 தேர்வு எழுதினர். 11,554 பேர் தேர்வு எழுதவரவில்லை.
25 July 2022 12:45 AM ISTகுரூப்-4 தேர்வை 17 ஆயிரத்து 327 பேர் எழுதினர்
நாகை மாவட்டத்தில் குரூப்-4 தேர்வை 17 ஆயிரத்து 327 பேர் தேர்வு எழுதினர். 3 ஆயிரத்து 123 பேர் தேர்வு எழுதவரவில்லை
24 July 2022 11:42 PM IST