வெள்ளப்பெருக்கால் 13 கிராமங்கள் துண்டிப்பு: கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே ஆபத்தான முறையில் பயணிக்கும் மாணவர்கள்

வெள்ளப்பெருக்கால் 13 கிராமங்கள் துண்டிப்பு: கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே ஆபத்தான முறையில் பயணிக்கும் மாணவர்கள்

கொசஸ்தலை ஆற்று வெள்ளப்பெருக்கால் 13 கிராமங்கள் துண்டிக்கப்பட்டன. ஆற்றின் குறுக்கே ஆபத்தான முறையில் மாணவர்கள் பயணிக்கின்றனர்.
17 Nov 2022 9:15 AM GMT
பருவமழை பெய்தும் வறண்டு கிடக்கும் கொசஸ்தலை ஆறு

பருவமழை பெய்தும் வறண்டு கிடக்கும் கொசஸ்தலை ஆறு

பருவமழை பெய்தும் கோசஸ்தலை ஆறு வறண்டு காணப்படுகிறது.
10 Nov 2022 1:39 PM GMT
கொசஸ்தலை ஆற்றில் பாயும் கிருஷ்ணாபுரம் அணை நீர்

கொசஸ்தலை ஆற்றில் பாயும் கிருஷ்ணாபுரம் அணை நீர்

கொசஸ்தலை ஆற்றில் பாயும் கிருஷ்ணாபுரம் அணை நீரால் நீர்மட்டம் உயர்ந்தது.
3 Nov 2022 10:55 AM GMT
கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே கட்டப்படும் மேம்பால பணியை விரைந்து முடிக்க வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை

கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே கட்டப்படும் மேம்பால பணியை விரைந்து முடிக்க வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை

கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே கட்டப்படும் மேம்பால பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
4 Oct 2022 9:00 AM GMT
கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்கும் - அமைச்சர் துரைமுருகன்

கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்கும் - அமைச்சர் துரைமுருகன்

ஆந்திரா அரசு கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
5 Sep 2022 10:24 AM GMT
கொசஸ்தலை ஆற்றில் புதிய அணை கட்டுவதை கண்டித்து பா.ம.க. போராட்டம் - அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு

கொசஸ்தலை ஆற்றில் புதிய அணை கட்டுவதை கண்டித்து பா.ம.க. போராட்டம் - அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு

கொசஸ்தலை ஆற்றில் புதிய அணை கட்டுவதை கண்டித்து பா.ம.க சார்பில் வரும் 30-ம் தேதி போராட்டம் நடத்தப்பட உள்ளது என அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார்.
26 Aug 2022 6:38 AM GMT
தமிழக அரசு கொசஸ்தலை ஆற்றின் நீர் உரிமையை நிலைநாட்ட வேண்டும் - வைகோ கோரிக்கை

தமிழக அரசு கொசஸ்தலை ஆற்றின் நீர் உரிமையை நிலைநாட்ட வேண்டும் - வைகோ கோரிக்கை

தமிழக அரசு கொசஸ்தலை ஆற்றின் நீர் உரிமையை நிலைநாட்ட வேண்டும் என்று வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.
17 Aug 2022 8:29 AM GMT
கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே ரூ.177 கோடியில் 2 அணைகள் கட்ட ஆந்திர மாநில அரசு ஒப்புதல் - திருவள்ளூர் மாவட்ட விவசாயிகள் அதிர்ச்சி

கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே ரூ.177 கோடியில் 2 அணைகள் கட்ட ஆந்திர மாநில அரசு ஒப்புதல் - திருவள்ளூர் மாவட்ட விவசாயிகள் அதிர்ச்சி

கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே ரூ.177 கோடியில் 2 அணைகள் கட்ட ஆந்திர மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளதையடுத்து திருவள்ளூர் மாவட்ட விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
11 Aug 2022 8:24 AM GMT
கொசஸ்தலை ஆற்றில் திடீரென செத்து மிதந்த மீன்கள்: தொழிற்சாலை கழிவுநீர் காரணமா?

கொசஸ்தலை ஆற்றில் திடீரென செத்து மிதந்த மீன்கள்: தொழிற்சாலை கழிவுநீர் காரணமா?

கொசஸ்தலை ஆற்றில் திடீரென அதிக அளவு மீன்கள் இறந்து கரை ஒதுங்கி வருகிறது.
26 July 2022 12:20 PM GMT
கொசஸ்தலை ஆற்றை பாதிக்கும் வகையில் மின் கோபுரங்கள் அமைக்கும் திட்டத்தை எதிர்த்து 31-ந்தேதி போராட்டம் - சீமான் பேட்டி

கொசஸ்தலை ஆற்றை பாதிக்கும் வகையில் மின் கோபுரங்கள் அமைக்கும் திட்டத்தை எதிர்த்து 31-ந்தேதி போராட்டம் - சீமான் பேட்டி

கொசஸ்தலை ஆற்றை பாதிக்கும் வட்யில் மின் கோபுரங்கள் அமைக்கும் திட்டத்தை எதிர்த்து 31-ந்தேதி போராட்டம் நடைபெறும்.என சீமான் தெரிவித்தார்.
20 July 2022 7:29 AM GMT
கொசஸ்தலை ஆற்றில் மின் கோபுரங்கள் அமைக்கும் பணி தொடர்ந்தால் போராட்டம் - சீமான்

கொசஸ்தலை ஆற்றில் மின் கோபுரங்கள் அமைக்கும் பணி தொடர்ந்தால் போராட்டம் - சீமான்

கொசஸ்தலை ஆற்றின் நடுவே மின் கோபுரங்கள் அமைக்கும் பணி தொடர்ந்தால் 31-ம் தேதி போராட்டம் நடத்துவோம் என சீமான் கூறியுள்ளார்.
19 July 2022 12:00 PM GMT