10,701 பேருக்கு அரசுப்பணி: டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்ட முக்கிய தகவல்
2024-ம் ஆண்டு 10,701 தேர்வர்கள் பல்வேறு பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
31 Dec 2024 9:14 PM ISTஅரசுத் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அட்டவணையை உடனே வெளியிட வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்
பதவி வாரியாக எத்தனை காலிப் பணியிடங்கள் உள்ளன என்ற புள்ளி விவரத்தை உடனடியாக வெளியிட வேண்டுமென்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
20 Feb 2024 12:22 AM ISTதமிழகம் முழுவதும் அரசுப் பணிக்காக 67 லட்சம் பேர் காத்திருப்பு
தமிழகம் முழுவதும் 66 லட்சத்து 85 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பிற்காக பதிவு செய்து காத்திருப்பதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
13 May 2023 1:22 PM ISTஅரசுப் பணிகளில் பெண்களுக்கான 30 சதவீத இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும் - வைகோ வலியுறுத்தல்
அரசுப் பணிகளில் பெண்களுக்கான 30 சதவீத இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும் என வைகோ வலியுறுத்தி உள்ளார்.
8 Sept 2022 2:48 PM ISTஅரசுப் பணிகளில் பெண்களுக்கு 30% இடஒதுக்கீடு சட்டம் - திருத்தங்கள் கொண்டு வர வேண்டும் - சென்னை ஐகோர்ட்டு அறிவுறுத்தல்
சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் படி அமல்படுத்தும் வகையில் திருத்தங்கள் கொண்டு வர வேண்டும் என சென்னை ஐகோர்ட்டு தமிழக அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.
7 Sept 2022 9:59 PM ISTதமிழர்களுக்கு மட்டுமே அரசுப் பணி: அரசாணைகளை உடனடியாக வெளியிட வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
தமிழர்களுக்கு மட்டுமே அரசு பணி என்ற நிலையை உருவாக்க தேவையான அரசாணைகளை உடனடியாக சம்பந்தப்பட்ட துறைகள் வெளியிட வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
19 July 2022 2:30 PM IST