புழல் ஏரிக்கு நீர்வரத்து 189 கன அடியாக சரிவு; உபரிநீர் திறப்பு நிறுத்தம்
புழல் ஏரியின் நீர்மட்டம் 20.21 அடியாக உள்ளது.
13 Dec 2023 3:11 AM ISTபுழல் ஏரி பாதுகாப்பாக உள்ளது; மக்கள் பதற்றம் அடைய தேவையில்லை - தமிழ்நாடு அரசு
மண் அரிப்பு ஏற்பட்ட பகுதிகளில் மண் கொட்டி மட்டப்படுத்தப்படும் பணி நடைபெற்று வருகிறது
7 Dec 2023 12:02 PM ISTசென்னையை புரட்டி போட்ட கனமழை - 17 பேர் உயிரிழப்பு
16 சுரங்கப்பாதைகள் தற்போது வரை மூடப்பட்டுள்ளன.
5 Dec 2023 7:52 PM ISTபுழல் ஏரிக்கு நீர்வரத்து 700 கன அடியாக அதிகரிப்பு
புழல் ஏரியில் தற்போது 2,709 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது.
4 Nov 2023 11:26 AM ISTமுழு கொள்ளளவை எட்டும் நிலையில் பூண்டியிலிருந்து புழல் ஏரிக்கு தண்ணீர் திறப்பு
பூண்டி ஏரி முழு கொள்ளளவை எட்டும் நிலையில் புழல் ஏரிக்கு 380 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டது.
10 Sept 2023 8:48 PM ISTபுழல் ஏரியில் என்ஜினீயர் பிணமாக மீட்பு
புழல் ஏரியில் என்ஜினீயர் பிணமாக மீட்கப்பட்டார்.
13 Aug 2023 5:05 PM ISTபுழல் ஏரியில் மூழ்கி தந்தை-மகன் சாவு
புழல் ஏரியில் குளித்தபோது சேற்றில் சிக்கி தந்தை-மகன் பரிதாபமாக இறந்தனர்.
11 Aug 2023 7:09 AM ISTசோழவரம் ஏரியிலிருந்து புழல் ஏரிக்கு வினாடிக்கு 200 கன அடி தண்ணீர் திறப்பு
சோழவரம் ஏரியிலிருந்து புழல் ஏரிக்கு வினாடிக்கு 200 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.
7 Jun 2023 11:49 AM ISTகிருஷ்ணா நீர்வரத்து குறைந்ததால் பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தம்
கிருஷ்ணா நீர்வரத்து குறைந்ததால் பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது.
23 May 2023 2:00 PM ISTபூண்டி ஏரிக்கு நீர்வரத்து இல்லாததால் புழல் ஏரிக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தம்
கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு நீர்வரத்து இல்லாததால், புழல் ஏரிக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது.
5 Feb 2023 6:03 PM ISTமீன் பிடிக்க சென்றபோது புழல் ஏரியில் தவறி விழுந்த வாலிபர் உடல் மீட்பு
புழல் ஏரியில் மீன் பிடிக்க சென்றபோது தவறி விழுந்த வாலிபர் உடல் 3 நாட்களுக்குப் பிறகு மீட்கப்பட்டது.
16 Nov 2022 9:53 AM ISTதொடர் மழையால் நீர்வரத்து அதிகரிப்பு புழல் ஏரியில் இருந்து 500 கனஅடி நீர் திறப்பு - கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
தொடர் மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்து வருவதால் புழல் ஏரியில் இருந்து 500 கன அடி உபரிநீர் திறந்து விடப்படுகிறது. இதனால் கரையோர பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
12 Nov 2022 1:46 PM IST