
காவிரி நீர் பிரச்சினை: கர்நாடகாவில் ஆகஸ்ட் 23-ம் தேதி அனைத்து கட்சி கூட்டம் - டி.கே.சிவகுமார் அறிவிப்பு
கர்நாடகாவில் ஆகஸ்ட் 23-ம் தேதி அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என அம்மாநில துணை முதல்-மந்திரி சிவக்குமார் கூறியுள்ளார்
20 Aug 2023 6:57 AM
அனைத்து கட்சிக் கூட்டத்தில் அதிமுக சார்பில் பங்கேற்கிறேன் - ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத் டுவீட்
மழைக்கால கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில் டெல்லியில் இன்று அனைத்து கட்சிக் கூட்டம் நடைபெறுகிறது.
19 July 2023 7:21 AM
மணிப்பூர் வன்முறை: அமித்ஷா தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் தொடங்கியது
மணிப்பூர் வன்முறை தொடர்பாக டெல்லியில் மத்திய அரசு சார்பில் அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
24 Jun 2023 10:04 AM
மணிப்பூர் கலவரம் பற்றிய அனைத்து கட்சி கூட்டம்; காங்கிரஸ் கட்சி புறக்கணிப்பா...?
மணிப்பூர் கலவரம் பற்றிய அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்காமல் காங்கிரஸ் கட்சி புறக்கணிக்க கூடும் என கூறப்படுகிறது.
24 Jun 2023 8:55 AM
மணிப்பூர் கலவரம்; அமித் ஷா தலைமையில் இன்று அனைத்து கட்சி கூட்டம்
மணிப்பூர் கலவரம் தொடர்பாக அனைத்து கட்சி கூட்டம் அமித் ஷா தலைமையில் இன்று கூடுகிறது .
24 Jun 2023 2:46 AM
அனைத்து கட்சி கூட்டத்தில் கோவை செல்வராஜ் கலந்து கொள்வார் - ஓ.பன்னீர்செல்வம் கடிதம்
நாளை நடக்கும் அனைத்து கட்சி கூட்டத்தில் கோவை செல்வராஜ் கலந்து கொள்வதாக தேர்தல் ஆணையத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்
30 July 2022 11:00 PM
இலங்கை நெருக்கடி; மத்திய மந்திரிகள் தலைமையில் இன்று அனைத்து கட்சி கூட்டம்
இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழல் பற்றி, மத்திய வெளிவிவகார மந்திரி டாக்டர் ஜெய்சங்கர் மற்றும் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் இன்று நடைபெறுகிறது.
19 July 2022 2:59 AM