'பிரதமர் நரேந்திர மோடி தமிழுக்கு பெரும் தொண்டாற்றி வருகிறார்' - எல்.முருகன்
இதுவரை எந்தவொரு மத்திய அரசும் செய்யாத அளவிற்கு, தமிழுக்கு பிரதமர் மோடி பெரும் தொண்டாற்றி வருவதாக எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
30 March 2024 8:33 AM GMTசெம்மொழி மாநாட்டிற்கு முன்பாக கல்வி, வணிகம், நீதிமன்றங்களில் அன்னைத் தமிழ் அரியணை ஏறுமா? - ராமதாஸ் கேள்வி
தமிழ்நாடு அரசின் சார்பில் 2-வது உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு அடுத்த ஆண்டு ஜூன் மாதம் சென்னையில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
16 March 2024 7:25 AM GMTதமிழில் உருவாக்கப்பட்டுள்ள அமெரிக்க கவிஞர் மாயா ஆஞ்சலோவின் படைப்புகள் வெளியீடு
தமிழில் உருவாக்கப்பட்டுள்ள அமெரிக்க கவிஞர் மாயா ஆஞ்சலோவின் படைப்புகளை சென்னையில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகம் வெளியிட்டுள்ளது.
15 March 2024 3:22 PM GMTஇதனால்தான் படம் இயக்குவதில்லை - சமுத்திரக்கனி
படத்தை உருவாக்கும்போது உள்ள சந்தோஷம் அதை வெளியிடும்போது இல்லை என்று சமுத்திரக்கனி கூறினார் .
15 March 2024 5:58 AM GMT'தமிழை கற்பிக்க மறுக்கும் பள்ளிகளுக்கு தி.மு.க. அரசு துணைபோகிறது' - சீமான் குற்றச்சாட்டு
தமிழகத்தில் 10-ம் வகுப்பு மாணவர்கள் தமிழ்மொழித் தேர்வெழுதுவதை கட்டாயமாக்க வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார்.
14 March 2024 2:45 PM GMT'22 ஆண்டுகளாக ஞான பீடம் விருது தமிழுக்கு வழங்கப்படவில்லை' - கவிஞர் வைரமுத்து வேதனை
22 ஆண்டுகளாக விருதுக் குழாயில் ஏற்பட்டுள்ள அடைப்பை யார் சரி செய்வது? என்று கவிஞர் வைரமுத்து கேள்வி எழுப்பினார்.
27 Feb 2024 4:59 PM GMTதமிழ் உட்பட 13 பிராந்திய மொழிகளில் மத்திய ஆயுதப்படை காவலர் தேர்வு - உள்துறை அமைச்சகம் முடிவு
மத்திய ஆயுதப்படை காவலர் தேர்வை தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் எழுதலாம் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
11 Feb 2024 9:35 AM GMTதமிழில் பெயர் பலகைகள்; ஈரோட்டில் விழிப்புணர்வு நிகழ்ச்சி - அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தகவல்
பெயர் பலகைகளில் தமிழ் மொழி இடம்பெற வேண்டும் என்ற அரசாணை உள்ளதாக அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தார்.
31 Jan 2024 11:21 AM GMTலியோ, ஜெயிலர் முதல் போர் தொழில் வரை 2023-ல் அதிக வசூலை குவித்த தமிழ்த் திரைப்படங்கள்..!
2023-ம் ஆண்டு 300-க்கும் அதிகமான திரைப்படங்கள் தமிழில் வெளியாகின.
28 Dec 2023 2:50 AM GMTஆங்கிலத்தைவிட தமிழ் மொழியே சிறந்தது - மத்திய அரசு நிகழ்ச்சியில் கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு
காலனி ஆதிக்கம் உள்ளூர் மொழிகளை அடிமை மொழியாக்கி, ஆங்கிலத்தை இந்தியாவில் திணித்ததாக தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
11 Dec 2023 9:29 PM GMTஅரசியல் காரணங்களால் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்காமல் உள்ளனர் - அன்புமணி ராமதாஸ்
வழக்கறிஞர்கள் செயல்பாட்டு குழுமத்தின் சார்பில், இன்று சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் தொடர் முழக்க போராட்டம் நடைபெற்றது.
24 Nov 2023 8:22 AM GMTஅதிகாரிகளின் கடிதங்கள், உத்தரவுகளில் பிழைகள்: தமிழை வதைப்பதை ஏற்க முடியாது- மதுரை ஐகோர்ட்டு நீதிபதி அறிவுறுத்தல்
அதிகாரிகளின் கடிதங்கள், உத்தரவுகளில் எழுத்துப்பிழைகள் உள்ளன என்றும், தமிழை வதைப்பதை ஏற்க முடியாது எனவும் மதுரை ஐகோர்ட்டு நீதிபதி அறிவுறுத்தினார்.
26 Oct 2023 7:35 PM GMT