
ஐ.பி.எல்; டெல்லிக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் பந்துவீச்சு தேர்வு
10 அணிகள் கலந்து கொண்டுள்ள ஐ.பி.எல் தொடரின் 17வது சீசன் நேற்று சென்னையில் தொடங்கியது.
23 March 2024 9:37 AM
ஐ.பி.எல்; அபிஷேக் போரெல் அதிரடி - டெல்லி கேப்பிடல்ஸ் 174 ரன்கள் குவிப்பு
பஞ்சாப் தரப்பில் ஹர்ஷல் படேல், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
23 March 2024 11:49 AM
ஐ.பி.எல்; சாம் கர்ரன் அரைசதம் - டெல்லியை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் வெற்றி
பஞ்சாப் கிங்ஸ் தரப்பில் சாம் கர்ரன் அரைசதம் அடித்து அசத்தினார்.
23 March 2024 1:55 PM
ஐ.பி.எல்; பஞ்சாப்புக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற பெங்களூரு பந்துவீச்சு தேர்வு
ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற உள்ள லீக் ஆட்டத்தில் பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.
25 March 2024 1:33 PM
ஐ.பி.எல்.: ஷிகர் தவான் அதிரடி... பெங்களூரு அணிக்கு வலுவான இலக்கு நிர்ணயித்த பஞ்சாப்
பஞ்சாப் தரப்பில் அதிரடியாக விளையாடிய ஷிகர் தவான் 45 ரன்கள் அடித்தார்.
25 March 2024 3:47 PM
ஐ.பி.எல்.: முதல் வெற்றியை பதிவு செய்யுமா லக்னோ? பஞ்சாப் அணியுடன் இன்று மோதல்
ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற உள்ள லீக் ஆட்டத்தில் லக்னோ - பஞ்சாப் அணிகள் மோத உள்ளன.
30 March 2024 12:20 AM
ஐ.பி.எல் :தவான் போராட்டம் வீண்...பஞ்சாப் அணியை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்த லக்னோ
பஞ்சாப் தரப்பில் அதிகபட்சமாக தவான் 70 ரன்கள் அடித்தார்.
30 March 2024 5:52 PM
இப்படி ஒரு நல்ல அறிமுகம் இருக்கும் என்று எப்போதும் நினைத்ததில்லை - ஆட்ட நாயகன் மயங்க் யாதவ்
ஐ.பி.எல். தொடரில் பஞ்சாப்புக்கு எதிரான ஆட்டத்தில் லக்னோ வீரர் மயங்க் யாதவ் ஆட்ட நாயகன் விருது வென்றார்.
30 March 2024 10:59 PM
ஐ.பி.எல். கிரிக்கெட்: குஜராத்துக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் பந்துவீச்சு தேர்வு
ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற உள்ள ஆட்டத்தில் குஜராத் - பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.
4 April 2024 1:34 PM
ஐ.பி.எல்.: கில் அதிரடி...பஞ்சாப் அணிக்கு இமாலய இலக்கு நிர்ணயித்த குஜராத்
குஜராத் அணியில் அதிகபட்சமாக சுப்மன் கில் 89 ரன்கள் அடித்து அசத்தினார்.
4 April 2024 3:47 PM
200 ரன்கள் என்பது போதுமான இலக்கு தான் ஆனால்... - தோல்வி குறித்து சுப்மன் கில் கருத்து
இரண்டு கேட்சகளை தவறவிட்டது தோல்விக்கு வழி வகுத்தது என நினைக்கிறேன். நீங்கள் கேட்ச்களை தவற விடும்போது வெற்றி பெறுவது எளிதானதல்ல.
5 April 2024 3:28 AM
ஏலத்தில் தவறுதலாக எடுக்கப்பட்ட வீரர்: பஞ்சாப் வெற்றிக்கு காரணமானார் - ருசிகர நிகழ்வு
பஞ்சாப் அணி தரப்பில் அதிரடியாக ஆடிய சஷாங்க் சிங் 29 பந்தில் 61 ரன்கள் எடுத்தார்.
5 April 2024 4:41 AM