கன்னியாகுமரியில் உணவு கழிவு ஏற்றி வந்த வாகனங்கள் பறிமுதல் - 9 பேர் கைது
பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களின் உரிமையாளர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
9 Jan 2025 2:59 PM ISTசென்னையில் பைக் ரேஸ்; 242 வாகனங்கள் பறிமுதல்
புத்தாண்டையொட்டி சென்னையில் 425 இடங்களில் போலீசார் நேற்று இரவு வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்
1 Jan 2025 1:32 PM ISTநம்பர் பிளேட்களில் ஸ்டிக்கர் ஒட்டினால் வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும் -சென்னை ஐகோர்ட்டு
நம்பர் பிளேட்களில் ஸ்டிக்கர்கள் ஒட்டி போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் அனைத்து வாகனங்களையும் பறிமுதல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
6 Jun 2024 6:32 PM ISTபோக்குவரத்து விதிகளை மீறி இயக்கப்பட்ட 12 வாகனங்கள் பறிமுதல்
போக்குவரத்து விதிகளை மீறி இயக்கப்பட்ட 12 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
18 Oct 2023 1:54 AM IST4 வாகனங்கள் பறிமுதல்
ஆரணி அருகே மண் கடத்தியதாக 4 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
3 Sept 2023 3:32 PM ISTநீண்ட நாட்களாக கேட்பாரற்று சாலையில் நிறுத்தி இருக்கும் வாகனங்கள் 1-ந்தேதி முதல் பறிமுதல்
நீண்ட நாட்களாக கேட்பாரற்று சாலையில் நிறுத்தி இருக்கும் வாகனங்கள் 1-ந்தேதி முதல் பறிமுதல் சென்னை மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.
27 Aug 2023 11:04 AM ISTசெங்கல்பட்டில் விதிமுறைகளை மீறி இயக்கப்பட்ட வாகனங்களுக்கு அபராதம்
செங்கல்பட்டில் விதிமுறைகளை மீறி இயக்கப்பட்ட வாகனங்களுக்கு வட்டார போக்குவரத்து அலுவலர்கள் அபராதம் விதித்தனர்.
24 Aug 2023 3:42 PM ISTஉரிய ஆவணங்கள் இன்றி இயக்கிய 6 பள்ளி வாகனங்கள் பறிமுதல்
காளையார்கோவில் பகுதியில் உரிய ஆவணங்கள் இல்லாத 6 பள்ளி வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
20 July 2023 12:15 AM ISTவளையப்பட்டியில் தகுதிச்சான்று இல்லாமல் இயக்கப்பட்ட 5 வாகனங்கள் பறிமுதல்
வளையப்பட்டியில் தகுதிச்சான்று இல்லாமல் இயக்கப்பட்ட 5 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
28 Jun 2023 12:07 AM ISTஉரிமம் பெறாத கழிவுநீர் அகற்றும் வாகனங்கள் பறிமுதல்
உரிமம் பெறாத கழிவுநீர் அகற்றும் வாகனங்கள் பறிமுதல் செய்து நாமக்கல் நகராட்சி ஆணையாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
13 April 2023 12:26 AM ISTபோக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்ட இருசக்கர வாகனங்கள் பறிமுதல்
போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்ட இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
19 March 2023 11:52 PM ISTஅபராதம் கட்டாவிட்டால், வாகனங்கள் அல்லது அசையும் சொத்துக்கள் பறிமுதல் - போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை
போதையில் வாகனம் ஓட்டும் நபர்கள் அபராத தொகை கட்டாவிட்டால், வாகனங்கள் அல்லது அசையும் சொத்துக்கள் பறிமுதல் என்று போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
19 Feb 2023 6:47 PM IST