
மேற்கு வங்காள கவர்னர் மாளிகை அதிகாரிகள் 3 பேர் மீது வழக்குப்பதிவு
ஆனந்த போஸ் மீதான பாலியல் புகார் தொடர்பாக, கவர்னர் மாளிகை அதிகாரிகள் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
18 May 2024 7:44 PM
தேவேகவுடா பேரன் எந்த நாட்டில் இருந்தாலும் கைது செய்வோம் - கர்நாடக முதல்-மந்திரி திட்டவட்டம்
தேவேகவுடா பேரன் தேடப்படும் நபராக அறிவித்து அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக்அவுட் நோட்டீஸ் அனுப்பட்டுள்ளது.
4 May 2024 12:13 AM
மேற்கு வங்காளத்தில் பரபரப்பு: கவர்னர் சி.வி.ஆனந்தபோஸ் மீது பெண் ஊழியர் பாலியல் புகார்
மேற்குவங்காள கவர்னர் ஆனந்த போஸ், பாலியல் சீண்டல், துன்புறுத்தல் அளித்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
2 May 2024 5:16 PM
பாலியல் புகார்: முன்னாள் பா.ஜ.க. நிர்வாகி கைது
பாலியல் புகாரில் சிக்கியதால் மகுடீஸ்வரன் பா.ஜ.க.,வில் இருந்து நீக்கப்பட்டார்.
11 April 2024 9:16 AM
பாலியல் புகார்; நேபாள கிரிக்கெட் வீரர் சந்தீப் லமிச்சேனுக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை - காத்மாண்டு கோர்ட்டு அறிவிப்பு
சந்தீப் லமிச்சேன் மீது 17 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை புகார் அளித்து இருந்தார்.
10 Jan 2024 12:24 PM
நடிகை மனிஷா பாலியல் புகார்: இயக்குனர் சீனு ராமசாமி கேட்ட 6 கேள்விகள்...!
நடிகை மனிஷா விவகாரதில் இயக்குனர் சீனு ராமசாமி 6 கேள்விகள் மூலம் விளக்கம் அளித்துள்ளார்.
25 Nov 2023 3:19 PM
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக சினிமா டைரக்டர் போக்சோவில் கைது
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக மலையாள சினிமா டைரக்டர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார்.
21 Aug 2023 7:50 AM
பிரபல டைரக்டர் மீது இந்தி நடிகை சாரு அசோபா பாலியல் புகார்
தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபல இந்தி நடிகையாக வலம் வரும் சாரு அசோபா பாலியல் தொல்லையை பகிர்ந்துள்ளார்.
14 Aug 2023 6:03 AM
விமானப்படை அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு: போலீசார் விசாரணையை தொடர அவசியமில்லை - ஐகோர்ட்டு உத்தரவு
முப்படைகளுக்கான பணியிடங்களில் பெண்களுக்கான பாலியல் புகார் குழுக்கள் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
22 July 2023 5:29 PM
பாலியல் புகார் வழக்கில் பிரிஜ் பூஷனுக்கு ஜாமீன் - டெல்லி கோர்ட்டு உத்தரவு
பிரிஜ் பூஷனுக்கு ஜாமீன் வழங்கி டெல்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டு உத்தரவிட்டது.
20 July 2023 12:18 PM
கலாஷேத்ரா பாலியல் புகார் வழக்கு: குற்றப்பத்திரிகையை தயார் செய்தது அடையாறு மகளிர் போலீசார்..!
கலாஷேத்ரா பாலியல் புகார் வழக்கு தொடர்பாக அடையாறு மகளிர் போலீசார் குற்றப்பத்திரிகை தயார் செய்துள்ளது.
14 July 2023 5:01 AM
பிரிஜ் பூஷன் மீது பாலியல் புகார்; பதில் மனு தாக்கல் செய்ய வீராங்கனைக்கு கோர்ட்டு உத்தரவு
பிரிஜ் பூஷன் மீது பாலியல் புகாரில் பதில் மனு தாக்கல் செய்ய வீராங்கனைக்கு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
5 July 2023 1:19 AM