ஷில்பா ஷெட்டியின் கணவருக்கு அமலாக்கத்துறை சம்மன்
ஆபாச பட வழக்கு விவகாரத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ராவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது.
2 Dec 2024 2:33 AM ISTநடிகை ஷில்பா ஷெட்டி கணவருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை
நடிகை ஷில்பா ஷெட்டி கணவருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
29 Nov 2024 4:51 PM ISTநடிகை ஷில்பா ஷெட்டி மீதான வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்கு ரத்து
வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடிகை ஷில்பா ஷெட்டி மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.
21 Nov 2024 5:52 PM ISTஇந்த பாடலுக்கு நடனமாட இவருக்கு ஸ்டெப்பே தரவில்லையாம் - எந்த பாடல் தெரியுமா?
ஷில்பா ஷெட்டி, திரைப்படங்கள் மட்டுமில்லாமல், சில தொலைக்காட்சி விளம்பரங்களிலும் நடித்துள்ளார்.
8 Jun 2024 12:55 PM ISTமருத்துவமனையில் இருந்து அதிர்ச்சி வீடியோ வெளியிட்ட பாலிவுட் நடிகை
நடிகை ஷில்பா ஷெட்டியின் தங்கை ஷமிதா ஷெட்டி மருத்துவமனையில் இருந்து அதிர்ச்சிகரமான வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.
14 May 2024 9:25 PM ISTநடிகை ஷில்பா ஷெட்டியின் ரூ.98 கோடி சொத்துகளை முடக்கியது அமலாக்கத்துறை
ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா, 150 கோடி ரூபாய் மதிப்பிலான 285 பிட்காயின்களை வைத்திருந்தது விசாரணையில் தெரியவந்தது.
18 April 2024 2:34 PM ISTமகளுடன் உடற்பயிற்சி செய்த ஷில்பா ஷெட்டி - வைரலான வீடியோ
நடிகை ஷில்பா ஷெட்டி உலக சுகாதார தினத்தை முன்னிட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
8 April 2024 8:48 AM IST"என் மீது செருப்பை கழற்றி வீசினார்" - நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் பரபரப்பு பேட்டி
பிரபல இந்தி நடிகை ஷில்பா ஷெட்டி தனது கணவரை விவாகரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
21 Oct 2023 1:19 PM ISTகுழந்தைகள் நடன நிகழ்ச்சியில் ஆபாச கேள்வி...! தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ்
குழந்தைகள் நடன நிகழ்ச்சியில் நடிகை ஷில்பா ஷெட்டி, கீதா கபூர் மற்றும் அனுராக் பாசு ஆகியோர் நடுவர்களாக உள்ளனர்.
26 July 2023 5:15 PM IST'எய்ட்ஸ் விழிப்புணர்வு மேடையில் முத்தம்' - நடிகை ஷில்பா ஷெட்டிக்கு எதிரான மேல்முறையீடு தள்ளுபடி
எய்ட்ஸ் விழிப்புணர்வு மேடையில் நடிகை ஷில்பா ஷெட்டியை ஹாலிவுட் நடிகர் ரிச்சர்டு ஹிரி முத்தமிட்டார்.
4 April 2023 3:17 PM ISTவிமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த சுஷ்மிதா சென் - ஆதரவு தெரிவித்த பிரியங்கா, ரன்வீர் உள்ளிட்ட நட்சத்திரங்கள்
லலித் மோடியின் பதிவால் ரசிகர்கள் பலர் சுஷ்மிதா சென்-னை கடுமையாக விமர்சனம் செய்தனர்.
18 July 2022 6:19 PM IST