முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்.. திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் ஆடி கிருத்திகை விழா
பால், தயிர், தேன், சந்தனம் மற்றும் பிற வாசனை திரவியங்களால் முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.
1 Aug 2024 11:52 AM ISTதிருவள்ளூர் மாவட்டத்திற்கு 29-ந்தேதி உள்ளூர் விடுமுறை - கலெக்டர் அறிவிப்பு
ஆடி கிருத்திகையை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
27 July 2024 10:21 AM ISTதிருத்தணி முருகன் கோவிலில் தெப்பத் திருவிழா
திருத்தணி முருகன் கோவிலில் தெப்பத் திருவிழா சிறப்பாக நடைப்பெற்றது.
11 Aug 2023 4:34 PM ISTமுருகன் கோவில்களில் ஆடி கிருத்திகை சிறப்பு பூஜை
நெல்லையில் முருகன் கோவில்களில் ஆடி கிருத்திகை சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
10 Aug 2023 4:25 AM ISTமுருகன் கோவில்களில் ஆடி கிருத்திகை சிறப்பு பூஜை
கிணத்துக்கடவு பகுதியில் முருகன் கோவில்களில் ஆடி கிருத்திகை சிறப்பு பூஜை நடைபெற்றது.
10 Aug 2023 1:15 AM ISTதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
9 Aug 2023 7:28 PM ISTஆடி கிருத்திகை: வடபழனி முருகன் கோவிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்..!
ஆடி கிருத்திகையையொட்டி வடபழனி முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியுள்ளது.
9 Aug 2023 9:52 AM ISTஆடி கிருத்திகை: ராணிப்பேட்டையில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
ஆடி கிருத்திகையை ஒட்டி ராணிப்பேட்டையில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
9 Aug 2023 8:29 AM ISTஆடி கிருத்திகை: திருத்தணி முருகன் கோவிலில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு குடும்பத்துடன் சாமி தரிசனம்...!
ஆடி கிருத்திகையை முன்னிட்டு திருத்தணி முருகன் கோவிலில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார்.
9 Aug 2023 6:51 AM ISTஆடி கிருத்திகையை முன்னிட்டு திருத்தணிக்கு சிறப்பு ரெயில்கள்...!
திருத்தணி முருகன் கோவிலில் ஆடி கிருத்திகை வெகு சிறப்பாக கொண்டாடப்படும்.
8 Aug 2023 8:17 PM ISTஆடி கிருத்திகைக்கு ஒரு கோடி பேருக்கு அர்ச்சனை செய்யும் ஏற்பாடுகள் எதுவுமில்லை - பழனி கோவில் நிர்வாகம் விளக்கம்
பக்தர்கள் பொய்யான தகவலை நம்பி ஏமாற வேண்டாம் என பழனி கோவில் நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.
5 Aug 2023 6:58 PM IST