கவர்னர் மகனை கைது செய்யக்கோரி ஒடிசா சட்டசபையில் எதிர்க்கட்சிகள் அமளி
கவர்னர் மகனை கைது செய்யக்கோரி எதிர்க்கட்சிகள் அமளியால் சட்டசபை தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டது.
24 July 2024 5:15 PM ISTபாதுகாப்பு குறைபாடு: நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடும் அமளி - இரு அவைகளும் ஒத்திவைப்பு
வழக்கமான அலுவல்களை ஒத்திவைத்துவிட்டு பாதுகாப்பு குறைபாடு குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
14 Dec 2023 11:17 AM ISTஎதிர்க்கட்சிகள் அமளி - மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு
எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
28 July 2023 11:59 AM ISTஎதிர்க்கட்சிகள் அமளி; மக்களவை 2 மணி வரை ஒத்தி வைப்பு
எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் மக்களவை 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.
24 July 2023 12:25 PM ISTமணிப்பூர் விவகாரம்: மக்களவையில் எதிர்க்கட்சிகள் கடும் அமளி
மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க வலியுறுத்தி மக்களவையில் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன.
21 July 2023 11:13 AM ISTபட்ஜெட் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் அமளி; மக்களவை காலவரையின்றி ஒத்திவைப்பு
பட்ஜெட் கூட்டத்தொடரின் இறுதி நாளான இன்று எதிர்க்கட்சிகளின் அமளியால் மக்களவை காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.
6 April 2023 11:50 AM ISTகாங்கிரஸ் மீது பிரதமர் மோடி ஆவேச தாக்கு
ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்துக்கு, மாநிலங்களவையில் பிரதமர் மோடி பதில் அளித்துப்பேசினார். காங்கிரஸ் கட்சியை ஆவேசமாக தாக்கிய அவர், “நீங்கள் சேற்றை அள்ளி வீசினாலும் தாமரை அதிகமாக மலரும்” என கூறினார்.
9 Feb 2023 11:20 PM ISTநாடாளுமன்ற முடக்கம் குறித்து வெங்கையா நாயுடு கவலை
நாடாளுமன்ற இரு அவைகளும் தொடர்ந்து முடங்கி வருவது குறித்து மாநிலங்களவை தலைவரும், துணை ஜனாதிபதியுமான வெங்கையா நாயுடு கவலை தெரிவித்து உள்ளார்.
31 July 2022 3:45 AM ISTஎதிர்க்கட்சிகள் அமளி: 2-வது நாளாக முடங்கியது நாடாளுமன்றம்
விலைவாசி உயர்வு, ஜிஎஸ்டி வரிவிதிப்பு உள்ளிட்டவற்றிற்கு எதிராக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டனர்.
19 July 2022 3:09 PM ISTஅவைக்குள் பதாகைகள் கொண்டுவர அனுமதி இல்லை : சபாநாயகர் ஓம் பிர்லா
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளியால் இரு அவைகளும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கபட்டது.
19 July 2022 11:46 AM ISTஜிஎஸ்டி வரி விதிப்பிற்கு எதிர்ப்பு: மாநிலங்களவைநாள் முழுவதும் ஒத்திவைப்பு
அரிசி, தயிர் உள்ளிட்ட பொருள்களுக்கு ஜிஎஸ்டி வரி விதித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் நாள் முழுவதும் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
18 July 2022 1:36 PM IST