வங்காளதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியா ஆஸ்பத்திரியில் அனுமதி

வங்காளதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியா ஆஸ்பத்திரியில் அனுமதி

வீட்டுக்காவலில் சிறை வைக்கப்பட்டிருந்த கலிதா ஜியா, ஜனாதிபதி முகமது சகாபுதின் உத்தரவின்பேரில் விடுவிக்கப்பட்டார்.
12 Sep 2024 5:58 PM GMT
வங்காள தேசம்: ஷேக் ஹசீனா மீது மேலும் 2 கொலை வழக்குகள் பதிவு

வங்காள தேசம்: ஷேக் ஹசீனா மீது மேலும் 2 கொலை வழக்குகள் பதிவு

முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது.
5 Sep 2024 12:30 AM GMT
வங்காளதேசத்தில் இருந்து இந்தியாவுக்குள் ஊடுருவிய 7 பேர் கைது

வங்காளதேசத்தில் இருந்து இந்தியாவுக்குள் ஊடுருவிய 7 பேர் கைது

திரிபுராவில் உரிய ஆவணங்கள் எதுமின்றி வங்காளதேசத்தை சேர்ந்த சிலர் நுழைந்து உள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
2 Sep 2024 12:30 AM GMT
ஷேக் ஹசீனா மீது மேலும் 4 கொலை வழக்குகள் பதிவு

ஷேக் ஹசீனா மீது மேலும் 4 கொலை வழக்குகள் பதிவு

வங்காள தேசத்தில் தற்போது முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டுள்ளது.
26 Aug 2024 9:28 AM GMT
வங்காள தேசத்தில் இருந்து இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்ற 4 பேர் கைது

வங்காள தேசத்தில் இருந்து இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்ற 4 பேர் கைது

வங்காள தேசத்தில் ஏற்பட்ட வன்முறையால் பலரும் இந்தியாவிற்குள் வர முயற்சி செய்கின்றனர்.
23 Aug 2024 10:06 PM GMT
ஷேக் ஹசீனாவிடம் தொலைபேசியில் பேசியதாக அவாமி லீக் கட்சியை சேர்ந்த நிர்வாகி கைது

ஷேக் ஹசீனாவிடம் தொலைபேசியில் பேசியதாக அவாமி லீக் கட்சியை சேர்ந்த நிர்வாகி கைது

வங்காள தேசத்தில் தற்போது இடைக்கால அரசு அமைக்கப்பட்டுள்ளது.
14 Aug 2024 11:00 AM GMT
டாக்கா கலவரம்: ஷேக் ஹசீனா மீது கொலை வழக்குப்பதிவு

டாக்கா கலவரம்: ஷேக் ஹசீனா மீது கொலை வழக்குப்பதிவு

டாக்காவின் முகமதுபூரில் போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் கடை உரிமையாளர் அபு சயிக் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
13 Aug 2024 9:39 AM GMT
வங்காளதேசத்தில் சிறுபான்மையினர் தாக்கப்படுவது கவலை அளிக்கிறது -  ஓவைசி

வங்காளதேசத்தில் சிறுபான்மையினர் தாக்கப்படுவது கவலை அளிக்கிறது - ஓவைசி

சிறுபான்மையினரின் உயிர் மற்றும் உடமைகளை பாதுகாக்கும் பொறுப்பு வங்காள தேச அரசுக்கு உண்டு என்று ஓவைசி கூறியுள்ளார்.
8 Aug 2024 7:37 PM GMT
வங்காளதேசத்தில் சிறுபான்மையினர் மீதான தாக்குதல் கவலை அளிக்கிறது -  ஐரோப்பிய யூனியன்

வங்காளதேசத்தில் சிறுபான்மையினர் மீதான தாக்குதல் கவலை அளிக்கிறது - ஐரோப்பிய யூனியன்

ஷேக் ஹசீனா பதவி விலகிய பிறகும் அந்நாட்டில் பல்வேறு இடங்களில் வன்முறை நிகழ்ந்துள்ளது.
6 Aug 2024 3:23 PM GMT
வங்காள தேசத்தில் நட்சத்திர ஹோட்டலில் தீ வைப்பு:  24 பேர் பலி

வங்காள தேசத்தில் நட்சத்திர ஹோட்டலில் தீ வைப்பு: 24 பேர் பலி

அவாமி லீக் கட்சியினருக்கு சொந்தமான வர்த்தக நிறுவனங்கள், வீடுகள் மீது போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தி உள்ளனர்.
6 Aug 2024 1:17 PM GMT
வங்காள தேச கடற்பகுதியை புரட்டி போட்ட ராமெல்

வங்காள தேச கடற்பகுதியை புரட்டி போட்ட ராமெல்: 7 பேர் பலி

புயல் காரணமாக மின்கம்பங்கள், மரங்கள் விழுந்ததில் சுமார் ஒரு கோடியே 50 லட்சம் பேர் மின்சாரம் இல்லாமல் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
27 May 2024 9:08 AM GMT
புரட்டி போட்ட ராமெல்  புயல்: 4 மாநிலங்களில் தொடரும் கன மழை; வங்காள தேசத்தில் 2 பேர் பலி

புரட்டி போட்ட ராமெல் புயல்: 4 மாநிலங்களில் தொடரும் கன மழை; வங்காள தேசத்தில் 2 பேர் பலி

மேற்கு வங்காளத்தில் ' ராமெல் ' புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 135 கி.மீ. வேகத்தில் பலத்த சூறைக்காற்று வீசியது.
27 May 2024 6:42 AM GMT