23 வகை நாய் இனங்களை வளர்க்க விதிக்கப்பட்ட தடை உத்தரவு திரும்ப பெறப்பட்டது
தமிழ்நாட்டில் 23 வகை நாய் இனங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை தமிழ்நாடு அரசு தற்போது திரும்ப பெற்றுள்ளது.
10 May 2024 10:04 AM ISTபுதுச்சேரியில் இன்று முதல் 144 தடை உத்தரவு
144 தடை உத்தரவு வாக்களிக்க வருபவர்களுக்கு பொருந்தாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
17 April 2024 1:12 AM ISTமகிஷா தசரா கொண்டாட அனுமதி சாமுண்டி மலையில் 144 தடை உத்தரவு
மைசூருவில் மகிஷா தசரா கொண்டாட அனுமதி வழங்கப்பட்டு்ள்ளது. இந்த விழாவையொட்டி சாமுண்டி மலையில் 144 தடை உத்தரவிடப்பட்டுள்ளது.
13 Oct 2023 12:15 AM ISTபண்டிகை காலத்தை முன்னிட்டு சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க போலீசார் நடவடிக்கை; ஆயுதங்கள் வைத்திருக்க தடை
பண்டிகை காலத்தை முன்னிட்டு மும்பையில் சட்டம்- ஒழுங்கை பாதுகாக்க போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். ஆயுதங்கள் வைத்திருக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.
13 Sept 2023 1:30 AM ISTராமநாதபுரம் மாவட்டத்தில் 2 மாதத்திற்கு 144 தடை உத்தரவு
ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளை முதல் 2 மாதத்திற்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது என அந்த மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் கூறினார்.
8 Sept 2023 12:30 AM ISTமராட்டிய மாநிலம் அகோலாவில் 2 குழுக்கள் இடையே மோதல் - 144 தடை உத்தரவு
மராட்டிய மாநிலம் அகோலாவில் நேற்று மாலை இரு குழுக்களுக்கிடையில் மோதல் ஏற்பட்டது.
14 May 2023 2:55 AM ISTகர்நாடகாவில் மங்களூருவில் நபர் படுகொலை எதிரொலி; 2 நாட்களுக்கு 144 தடை உத்தரவு
கர்நாடகாவில் கடை முன் நின்ற நபர் படுகொலை எதிரொலியாக மங்களூருவில் 2 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
25 Dec 2022 8:59 AM ISTநவம்பர் 1-ந் தேதி முதல் 15 நாட்களுக்கு மும்பையில் தடை உத்தரவு
மும்பையில் நவம்பர் 1-ந் தேதி முதல் 15 நாட்களுக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அதன்படி 5 பேருக்கு மேல் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. .
22 Oct 2022 3:25 AM ISTராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று முதல் 144 தடை
ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் 2 மாத காலத்திற்கு 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படுகிறது.
8 Sept 2022 6:49 PM ISTகள்ளக்குறிச்சி, சின்னசேலம் பகுதியில் 144 தடை உத்தரவு கலெக்டர் அறிவிப்பு
கள்ளக்குறிச்சி, சின்னசேலம் பகுதியில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படுவதாக கலெக்டர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.
17 July 2022 11:06 PM IST