மும்பை போலீஸ் உதவி எண்ணில் பிரதமர் மோடிக்கு வந்த கொலை மிரட்டல்
பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் மும்பை போலீஸ் உதவி எண்ணிற்கு குறுஞ்செய்தி வந்துள்ளது.
7 Dec 2024 6:14 PM ISTகார் விபத்து விவகாரம்: 'ரவீனா டாண்டன் மது அருந்தவில்லை' - மும்பை போலீஸ்
சிசிடிவி வீடியோவில் ரவீனாவின் கார் அந்த பெண் மீது மோதாமல் விலகிச் செல்வது பதிவாகியுள்ளது.
3 Jun 2024 1:53 PM ISTமும்பை போலீஸ் சீருடையில் பேசி பணம் பறிக்கும் கும்பல்- சென்னை போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை
போதைப்பொருள் பார்சல் வந்துள்ளதாக மிரட்டி, மும்பை போலீஸ் சீருடையில் பேசி பணம் பறிக்கும் மோசடி செயல் அரங்கேறி வருவதாகவும், பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும் என்றும் சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் கேட்டுக்கொண்டுள்ளார்.
23 May 2024 3:09 PM ISTமும்பையில் பல்வேறு இடங்களில் வெடிகுண்டு வைத்துள்ளதாக மர்ம நபர் மிரட்டல்
வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து மும்பை நகரம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.
2 Feb 2024 2:09 PM ISTஅடல் சேது பாலம் பிக்னிக் ஸ்பாட் அல்ல.. பொதுமக்களுக்கு மும்பை போலீஸ் எச்சரிக்கை
பாலத்தில் செல்லும் மக்கள், வாகனங்களை நிறுத்தி புகைப்படம், வீடியோ மற்றும் செல்பி எடுத்தவண்ணம் உள்ளனர்.
16 Jan 2024 11:52 AM ISTசந்திரனில் சிக்கி இருக்கிறேன் சார்... காப்பாற்றுங்கள் என கோரிக்கை வைத்த நபர்: நகைச்சுவையாக பதில் அளித்த போலீசார்...!
சந்திரனில் சிக்கி இருக்கிறேன் என்று தகவல் தெரிவித்தவருக்கு மும்பை போலீஸார் நகைச்சுவையாக பதில் அளித்துள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
2 Feb 2023 10:25 AM ISTபிரம்மாஸ்திரா படம் மூலம் போக்குவரத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய மும்பை போலீஸ்- வைரலாகும் பதிவு
மும்பை போலீசார் 'பிரம்மாஸ்திரா' படத்தின் மூலம் போக்குவரத்து விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளனர்.
13 Sept 2022 8:52 PM ISTசல்மான்கான் துப்பாக்கி வைத்துக்கொள்ள மும்பை போலீஸ் அனுமதி
நடிகர் சல்மான்கான் துப்பாக்கி வைத்துக்கொள்ள மும்பை காவல் துறை உரிமம் வழங்கி அனுமதி அளித்துள்ளது.
2 Aug 2022 4:11 PM ISTபயங்கரவாதம், சைபர் குற்றங்கள் மும்பை போலீசாருக்கு சவாலாக உள்ளது- போலீஸ் கமிஷனர் பேட்டி
பயங்கரவாதம், சைபர் குற்றங்கள் மும்பை போலீசாருக்கு சவாலாக உள்ளது என போலீஸ் கமிஷனர் விவேக் பன்சால்கர் கூறியுள்ளாா்.
17 July 2022 10:52 PM IST